ஒயிட் ரோஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒயிட் ரோஸ் கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன், ஒரு பெண்ணை கொலைசெய்து பொதுவெளியில் வீசுகிறான். இந்த செய்தியினால் சென்னை பரபரப்புக்குள்ளாகிறது. கதையின் நாயகி, தன் கணவர் குழந்தை இவர்களுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒருநாள் நாயகியின் பிறந்தநாளுக்கு வெளியில் சென்று வரும்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், நாயகியின் கணவர் எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார், இதனால் சந்தோசமாக சென்றுகொண்டிருந்த நாயகியின் வாழக்கை மாறுகிறது. Read Also: The Family Star Tamil Movie Review தன் கணவர்…

Read More

தி ஃபேமிலி ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி ஃபேமிலி ஸ்டார் கதை கதையின் நாயகன் கோவர்தனன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர்தான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். அப்போது இவர்களின் மேல் வீட்டிற்கு இந்து என்கிற பெண் புதிதாக குடியேறுகிறார். இந்து கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறார். இந்து, கோவர்தனின் குடும்பத்தாருடன் நெருங்கி பழகுகிறார், இது கோவர்தனனுக்கு பிடிக்கவில்லை, ஆனாலும் அப்படியே சில நாட்கள் செல்கிறது. Read Also: Aalakaalam Tamil Movie Review ஒருகட்டத்தில் கோவர்தனன், இந்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். தன் காதலை இந்துவிடம் சொல்ல நினைக்கும்…

Read More

ஆலகாலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆலகாலம் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஜெய் -ன் அப்பா கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா யசோதா ஒரு முடிவு எடுக்கிறார், தன் மகனை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு, மகனை குடியின் பக்கம் செல்லாதவாறு பார்த்துக்கொள்கிறார். Read Also: Oru Thavaru Seidhal Movie Review மேல்படிப்புக்காக திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு வருகிறார். வந்த இடத்தில தமிழ் என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனை கவனித்த தமிழின்…

Read More

ஒரு தவறு செய்தால் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு தவறு செய்தால் கதை கதையின் நாயகன் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். தான் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறான். நாயகனும் அவரின் நண்பர்களும் சென்னையில் ஓர் வாடகை வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். அதற்கு வாடகை கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் வீட்டின் உரிமையாளர். Read Also: Kalvan Movie Review அன்று இரவே நாயகன் தன் சிறுவயது காதலியை சந்திக்கிறான், பையனின் சிகிச்சைக்காக வந்த காதலியை சிலர் ஏமாற்றியது…

Read More

கள்வன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கள்வன் கதை ஒரு கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. யானைகள் அடிக்கடி ஒருசிலரை கொன்றுவிடுகிறது, இந்த பிரச்சனையை தீர்க்க வனத்துறையினர் சில திட்டம் போடுகின்றனர். கதையின் நாயகனும், அவரின் நண்பனும் இணைந்து கிராமத்திலுள்ள வீடுகளில் திருடுகின்றனர். காரணம் இவர்களுக்கு பெற்றோர்கள் யாரும் இல்லை. அப்படி ஒருநாள் ஒரு வீட்டினுள் திருடும்போது கதையின் நாயகியை பார்க்கிறார், காதல் வயப்படுகிறார். நர்சிங் படித்துக்கொண்டிருக்கும் நாயகி, ஓர் முதியோர் இல்லத்தில் உதவி செய்துவருகிறார். அங்கு உள்ள ஒரு முதியவரை அன்பாக…

Read More

‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S.  வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில், ‘குட்நைட்’ படப்புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில்,  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. படம் குறித்து இயக்குநர்…

Read More

பூமர் அங்கிள் தமிழ் திரைப்பட விமர்சனம்

பூமர் அங்கிள் கதை கதையின் நாயகன் நேசம் ஒரு விஞ்ஞானி யின் மகன், இவரின் நண்பர்கள் சிறுவயதில் +18 படத்தை பார்த்ததை ஊரில் சொல்லி அவர்களை அடி வாங்க வைக்கிறார், மற்றும் சத்து மாத்திரை என கூறி ஒரு மாத்திரையை கொடுப்பார் அதனை சாப்பிட்டதால் இவர்களின் நண்பர்களில் ஒருவருக்கு காது கேட்காமல் போகிறது, ஒருவருக்கு சரியாக பேச முடியாமல் போகிறது, ஒருவருக்கு மறதி வியாதி, மற்றும் ஊர் தலைவருக்கு கண் தெரியாமல் போகிறது, இதெற்கெல்லாம் காரணம் நேசம்…

Read More

வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்

வெப்பம் குளிர் மழை கதை கதையின் நாயகன் பெத்த பெருமாள் மற்றும் கதையின் நாயகி பாண்டி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் காலமும் கழிகிறது சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, இதனால் பாண்டிக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை என்று அனைவரும் பாண்டியை குறை கூறுகின்றனர்.பெத்த பெருமாளுக்கும் இதனால் சில அவமானங்கள் ஏற்படுகிறது. Read Also: Aadujeevitham- The GoatLife Tamil Movie Review இருவரும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தால்…

Read More

நேற்று இந்த நேரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

நேற்று இந்த நேரம் கதை 2019 ம் வருடம் கதையின் நாயகன் நிகில் மற்றும் கதையின் நாயகி ரித்திகா இருவரும் மூன்று வருடங்களாக காதலிக்கின்றனர், இவர்களின் மூன்றாம் வருட காதல் கொண்டாட்டத்தை ஊட்டியில் கொண்டாட திட்டமிடுகிறார் ரித்திகா. அதற்க்காக நண்பர்களுடன் ஊட்டிக்கு செல்கிறார். Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review ஊட்டிக்கு சென்ற பிறகு நாயகன் நிகிலுக்கும், உடன் வந்த நண்பருக்கும் சண்டை நடக்கிறது. பிறகு ரித்திகாவுக்கும் நிகிலுக்கும் பிரச்சனை நடக்கிறது. இதனால்…

Read More

கா- The Forest தமிழ் திரைப்பட விமர்சனம்

கா- The Forest கதை கதையின் ஆரம்பத்தில் 1980 ம் வருடம் ஒருவன் தான் காதலித்த பெண், தன் காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அந்த பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு ஓடிவிடுகிறான். அதன் பிறகு 2020 ம் வருடம் கடுகு பாறை வனசரகத்திற்கு புதிய வனக்காவலராக வருகிறார் மதி. இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review கதையின் நாயகி வெண்பா ஒரு wildlife photographer ஆக…

Read More