ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ரெபெல் கதை இந்த ரெபெல் திரைப்படம் 1980 களில் நடக்கக்கூடிய கதைக்களமாகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும்போது, மூணார் ஐ தமிழ் நாட்டுடன் சேர்க்காமல், கேரளாவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் அங்கு உள்ள தமிழ் மாணவர்கள், கல்லூரி படிக்க பாலக்காட்டிலுள்ள சித்தூர் கல்லூரிக்கு செல்லவேண்டிய...

காம்பேக் கொடுக்க காத்திருக்கும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் காரணம் என்ன என்று பார்ப்போமா…

0
வசந்தகால பறவை படத்தை இயக்குனர் பவித்ரன் இயக்கினார். தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இதுதான் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு முதல் படம். பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் தன் முயற்சியை இவர் கைவிடவில்லை. அடுத்ததாக அவரையே இயக்குனராகப் போட்டு சூரியன் படத்தை இயக்கினார். அது பட்டி...

மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’

0
குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் 'கங்கா தேவி'. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா...

தென்னிந்திய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

0
டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார். தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான 'புஷ்பா' திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல்...

காடுவெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

0
காடுவெட்டி கதை கதையின் ஆரம்பத்தில் நகர்புறத்தில் நடக்கும் காதலும், அந்த காதலை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள், மற்றும் அந்த காதலுக்கு பெற்றோர்கள் தரும் ஆதரவை பற்றியும் கதைக்களம் நகர்கிறது. Read Also: Amigo Garage Tamil Movie Review ஆனால் அதே காதல் கிராபுரத்தில் நடந்தால், பெற்றோர்களால்...

அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
அமிகோ கேரேஜ் கதை கதையின் நாயகன் ருத்ரா, நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரின் அம்மா, வீட்டுக்கு அருகில் அமிகோ கேரேஜ் இருக்கிறது, அங்கு செல்ல கூடாது என்கிறார். அதற்கு காரணம் அமிகோ கேரேஜ் உரிமையாளர் ஆனந்த், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துகொண்டிருக்கிறார். Read Also:...

இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

0
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு...

பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்

0
பிரேமலு கதை கதையின் ஆரம்பத்தில், கதையின் நாயகன் சச்சின் தன் நான்கு வருட ஒருதலை காதலை, காதலியிடம் சொல்கிறான். ஆனால் அவருக்கு ஏற்கனவே காதலன் இருப்பதை சொல்லிவிட்டு செல்கிறார். காதல் தோல்வியில் வீட்டுக்கு வருகிறார், சச்சினின் அப்பா அம்மா இருவரும் பேசியே பல வருடங்கள்...

காமி தமிழ் திரைப்பட விமர்சனம்

0
காமி கதை கதையின் நாயகன் ஷங்கர் அகோரியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு வியாதி இருக்கிறது, யாராவது இவரை தொட்டால் சுயநினைவை இழந்துவிடுவார். அதே சமயம் இவருக்கு ஒருசில கனவுகள் வருகிறது. ஒரு பையன் ஆய்வகத்தில்( Lab) பரிசோதிக்கும்போது மிகவும் கஷ்டப்படுகிறான். மற்றொரு கனவில் ஒரு...

’96’ படத்தின் சர்ச்சையை பற்றி இயக்குனர் பிரேம்குமார்

0
அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், '96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா...

Block title

மேலும்

    Other News