மறக்குமா நெஞ்சம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மறக்குமா நெஞ்சம் கதை
கதையின் நாயகன் கார்த்திக் சொந்தமாக நிறுவனம் வைத்துள்ளார், இவருக்கு தன் பள்ளி நினைவுகள் அடிக்கடி வருகிறது அதற்கு காரணம் கார்த்திக்கின் காதலி பிரியதர்ஷினி. தன் காதலியை பார்க்கவேண்டும் என்பதற்காக பள்ளியில் படித்த அனைவரும் ஒன்றாக சேருவதற்காக திட்டமிடுகிறார். ஆனால் நண்பர்கள்...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.
சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும்...
முதல் படம் 25வது ஆண்டு !தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த
“துள்ளாத மனமும் துள்ளும்” இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்கு முதல் படம் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி அவர்களை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார்.
“இது தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட...
ப்ளூ ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்
ப்ளூ ஸ்டார் கதை
1998-ம் வருடம், அரக்கோணத்தில் ரஞ்சித் என்கிறவனுக்கு, கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. அவன் ப்ளூ ஸ்டார் என்கிற டீமை வைத்துள்ளான். இவனைப்போலவே, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவன் ஆல்பா பாய்ஸ் என்கிற டீமை வைத்திருக்கிறான், இந்த இரண்டு...
தூக்குதுரை தமிழ் திரைப்பட விமர்சனம்
தூக்குதுரை கதை
2000-ம் வருடம், திருப்பத்தூர் மாவட்டம் கைலாசம் என்கிற கிராமத்தில் திருவிழா நடக்கிறது, அந்த திருவிழாவின் போது மன்னா என்பவர் படம்போட வருகிறார், அவருக்கு அந்த ஊரில் மன்னர் பரம்பரையில் உள்ள இமையா என்கிற பெண்ணுடன் காதல் இருக்கிறது, தங்கள் காதலை பெற்றோர்கள்...
சிங்கப்பூர் சலூன் தமிழ் திரைப்பட விமர்சனம்
சிங்கப்பூர் சலூன் கதை
தென்காசியில் இருக்கும் கதையின் நாயகன் கதிருக்கு, அந்த ஊரில் இருக்கும் சிங்கப்பூர் சலூன் மீது அதிக அன்பு இருக்கிறது, சிறுவயதிலேயே சலூன் தொழிலை கற்றுக்கொள்ள ஆர்வமும் இருக்கிறது, சிங்கப்பூர் சலூனின் உரிமையாளர் சாச்சா, கதிருக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார். கதிருக்கு, பஷீர்...
RC studios சார்பில் 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் R.சந்துரு!!
பல புத்தம் புதிய படைப்புகளுடன் வந்திருக்கும் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக கூறியுள்ளார்.
வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக...
’விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி - சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச...
KH237 திரைப்படத்தில் ஸ்டண்ட் சகோதரர்கள் அன்பறிவ் இணைகிறார்கள்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது ஐம்பத்தைந்தாவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக இந்தப் படத்தை கமல்ஹாசனும் ஆர்.மகேந்திரனும்...
ஹனுமான் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஹனுமான் கதை
கற்பனையான அஞ்சனாத்ரியில் அமைக்கப்பட்ட, பின்தங்கிய, வளர்ச்சியடையாத, இன்னும் பழமையான கிராமம், ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) பயந்த சுபாவம் கொண்டவர், இவரை அக்கா ( வரலக்ஷ்மி ) தான் பார்த்துக்கொள்கிறார், திடீரென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைப் பெறுகிறான் ஹனுமந்து
Read Also: Ayalaan Tamil...