‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் 2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இந்தப் படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
'மெரி கிறிஸ்துமஸ்' ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள் மிகுந்த ஒரு தனித்துவமான சினிமா...
‘பார்க்கிங்’ திரைப்படம் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது!
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ யு/ஏ சான்றிதழை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது என்பதை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் சரியான திட்டமிடலுடன் உருவாகியுள்ள...
ராஜ்குமார் ஹிரானி “டங்கி” மூலம் மற்றொருமுறை திரையில் மாயாஜாலம் நிகழ்த்தவுள்ளார் !!
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்...
செவ்வாய்கிழமை தமிழ் திரைப்பட விமர்சனம்
செவ்வாய்கிழமை கதை
1986: ரவி & சைலஜா இருவரும் சிறுவயது நண்பர்களாக இருக்கின்றனர். சைலஜாவின் அம்மா இறந்த பிறகு, அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சைலஜா தன் சித்தியால் நாளுக்கு நாள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த ரவியும், அவரின்...
சைத்ரா தமிழ் திரைப்பட விமர்சனம்
சைத்ரா கதை
கதையின் நாயகி சைத்ராவிற்கு, கனவில் அவரின் இறந்துபோன நண்பர்கள் அடிக்கடி வருகின்றனர். இதனால் சைத்ரா மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கிறார். அப்போது கதையின் நாயகன் கதிரின் நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க கதிரை...
சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு
சென்னை ரைபிள் கிளப் - 1952 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது. எழும்பூர் மற்றும் அலமாதியில் இரண்டு துப்பாக்கி சுடும் வளாகங்களை கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்காக மறைந்த...
‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இசைஞானி இளையராஜா இசையில், செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்க...
ரெய்டு தமிழ் திரைப்பட விமர்சனம்
ரெய்டு கதை
கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார்.
Read Also: Japan Movie...
ஜப்பான் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜப்பான் கதை
கோயபுத்தூரில் உள்ள பிரபலமான ராயல் ஜுவல்லர்ஸ்-ல் 200 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போகின்றன. இந்த சம்பவத்தை யார் செய்துருப்பர் என்ற முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தை ஜப்பான் தான் செய்திருக்கவேண்டும், காரணம் திருடப்பட்ட விதம் ஜப்பான் பாணியில் உள்ளது.
Read Also:...
கிடா தமிழ் திரைப்பட விமர்சனம்
கிடா கதை
மதுரையில் ஒரு கிராமத்தில், தீபாவளி சமயத்தில் பேரன் கதிர் டிவியில் விளம்பரத்தில் வரும் துணியை பார்த்துவிட்டு, அதே போல் புதுத்துணி வேண்டும் என்று தன் தாத்தாவிடம் கேட்கிறான். தாத்தா செல்லையா- விற்கு புதுத்துணி வாங்க 2000 ரூபாய் தேவைப்படுவதால், பலரிடம் பணம்...