சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா
சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். '9 ஸ்கின்' என...
மார்க் ஆண்டனி தமிழ் திரைப்பட விமர்சனம்
மார்க் ஆண்டனி கதை
1975-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி தான் கண்டுபிடித்த ஒரு டைம் மிஷின் போனை பெரிய தொகைக்கு விற்க டீலிங் பேச செல்கிறார். அந்த போனை வைத்து நாம் இறந்த காலத்திற்கு பேச முடியும். அப்படி சைன்டிஸ்ட்...
எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு தமிழ் திரைப்பட விமர்சனம்
எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு கதை
கால்பந்தாட்ட வீரராக இருக்கும் கதையின் நாயகன் கர்ணா, கால்பந்தாட்டத்தில் தானும், தனது குழுவும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதற்காக உழைக்கிறார். திடீரென்று கர்ணா, இளையா என்பவரின் தலையை வெட்டி கொன்று விடுகிறார். இளையா என்பவர்...
பரிவர்த்தனை தமிழ் திரைப்பட விமர்சனம்
பரிவர்த்தனை கதை
கதையின் நாயகி பவித்ராவுக்கு திருமணமாகிறது ஆனால் திருமணத்திற்கு பின் இவர் சந்தோசம் இல்லாமல் இருக்கிறார். அப்போது அவருக்கு கல்லலூயிரில் நெருங்கிய தோழியான நந்தினியின் போன் நம்பர் கிடைக்கிறது பிறகு நந்தினியை பார்க்க பவித்ரா அவரின் ஊருக்கு சென்று பார்க்கிறார், அங்குசென்று பார்த்தால்...
சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு
இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'டிக்கி டிக்கி டா' எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான...
“உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!!
ரசிகர்களே தயாராகி கொள்ளுங்கள் அதிரடியான திரை விருந்து தயாராகி வருகிறது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கரின் வெற்றிகரமான கூட்டணியில், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் பரபரப்பாகப் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இடைவெளியில்...
தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்!
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் பார்வையாளர்களின் குட்புக்கில் இடம் பெறத் தவறுவதில்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியான ஒரு டார்க் காமெடி ஜானரில் ‘முஸ்தபா முஸ்தபா’ படம் உருவாகியுள்ளது.
தி மாபோகோஸ்...
கெழப்பய தமிழ் திரைப்பட விமர்சனம்
கெழப்பய கதை
ஒரு கர்ப்பிணி பெண்ணை நான்கு பேர் சேர்ந்து, ஒரு காரில் கூட்டிசெல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிழவன் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அந்த கிழவன் இந்த காருக்கு வழி கொடுக்காமல் செல்கிறார். அந்த காரிலிருந்து ஹாரன் அடித்தும், கிழவன் அசருவதாக...
எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது…
Pss புரோடக்ஷன்ஸ் மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது .....
மேலும் இத்திரைப்படத்தினை தெரு நாய்க,ள் படித்தவுடன் கிழித்து விடவும்,
கல்தா, வில்வித்தை,...
எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்
பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் 'நேச்சுரல் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.
இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை...