யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணனின் யாழ் கானம் – ’சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்’ லைவ் கச்சேரி!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பன்முகப்படுத்தப்பட்ட இசை வெற்றிகளின் மூலம் எல்லைகளைத் தாண்டி இசை ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். பெப்பியான பாடல்கள் முதல் தேன் சொட்டும் மெலடிகள் வரை அவரது பாடல்களின் வெற்றிப் பட்டியல் மிகப்பெரியது. அவரது லைவ் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் மற்றும்...
வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி
'விடுதலை - பாகம் 2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக...
விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபாஸ்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது.
இதற்கிடையே, ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பதாக...
’800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...
“உஸ்தாத் பகத் சிங்” படத்தின் பிரமாண்ட முதல்கட்ட படப்பிடிப்பு இனிதே ஆரம்பமானது!!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும் வெளிப்படுத்தும் ஒரு அதிரடியான போஸ்டரை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.
பவன் கல்யாண் இன்று படப்பிடிப்பில்...
இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான "லியோ" இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில்...
வர்ணிகா விஷுவல்ஸ் நிறுவனம் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது!
'அகண்டா' படத்தின் வெற்றிக்குப் பிறகு போயபதி இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'ஸ்கந்தா'. சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் போயபதி இந்த ஆக்ஷன் எண்டர்டெயினர் படத்தில் குடும்ப பொழுதுபோக்கையும் சேர்த்து அனைத்து பிரிவு பார்வையாளர்களையும்...
ஸ்ட்ரைக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஸ்ட்ரைக்கர் கதை
கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து...
துடிக்கும் கரங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்
துடிக்கும் கரங்கள் கதை
காவல் துறை அதிகாரியான IG தேவராஜின் மகள், கடற்கரை ஓரமாக அவரின் காரிலேயே இறந்து கிடக்கிறார். இதனை அறிந்த IG தேவராஜ் இந்த கொலைக்கு பின்னணி என்ன? யார் காரணம்? என தேட ஆரம்பிக்கிறார். அதேபோல் அவரின் நண்பர் சமீர்...
அங்காரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அங்காரகன் கதை
100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சில மலை கிராம மக்கள் இருக்கின்றனர். ஆங்கிலேயர்களை அவர்களின் ஊருக்கு வர விடாமல் விரட்டுகின்றனர். இதனால் அங்கேளேயர்களுக்கு சில நஷ்டங்களும் ஏற்படுகிறது. இந்த மக்களை கட்டுப்படுத்தவும், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ராணி ரெனிடா மார்ட்டின்...