ருத்ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
ருத்ரன் கதை
கதையின் ஆரம்பத்திலேயே கதையின் வில்லன் பூமி எவ்வளவு பெரிய கேங்ஸ்டர் என அனைத்தையும் காண்பிக்கின்றனர், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஒரு கும்பல் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருப்பவர் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தை மிரட்டி அவர்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர்.
Read Also :...
சொப்பன சுந்தரி தமிழ் திரைப்பட விமர்சனம்
சொப்பன சுந்தரி - யின் கதை
SGC ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் Lucky Draw முறையில் குலுக்கல் பரிசு போட்டி ஒன்றை நடத்துகின்றனர் , அந்த போட்டியின் பரிசு கதையின் நாயகி அகல்யாவிற்கு கிடைக்கிறது, அந்த பரிசு 10 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட...
ரிப்பப்பரி தமிழ் திரைப்பட விமர்சனம்
ரிப்பப்பரி கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு நாய் பொம்மைக்குள் இருந்து வரும் பேய் ஒரு காதல் ஜோடியின் காதலனை கொன்றுவிடுகிறது. கதையின் நாயகன் ராஜ் மற்றும் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து யூடியூபில் சமையல் சேனல் வைத்திருக்கின்றனர், அதில் கமெண்ட் மூலமாக Gold Fish...
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ப்ராஜெக்ட் கே' எனும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது.
படைப்புத்திறன் மிகு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'. 'ரெபெல் ஸ்டார்'...
இளையராஜாவின் இசையில், “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது
இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான "மியூசிக் ஸ்கூல்" படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது.
மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன்...
‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். வெளியான...
ரேசர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ரேசர் கதை
சிறுவயதிலிருந்தே தான் ஒரு ரேசராக ஆக வேண்டும் என்ற லட்சிய கனவோடு இருக்கிறார் கதையின் நாயகன் சந்தோஷ் , அப்படி அவர் பெரியவனானதும் அவர் நினைத்த படி ஒரு ரேஸ் வண்டியை வாங்கி ரேசர் ஆனாரா ? இல்லையா ? என்பது...
முந்திரிக்காடு தமிழ் திரைப்பட விமர்சனம்
முந்திரிக்காடு கதை
கதையின் ஆரம்பத்தில் போலிஸ் அதிகாரி அன்பரசன் தன் மனதிலுள்ள சில விஷயங்களை பற்றி நோட்டில் எழுத ஆரம்பிக்கிறார் அப்படி அவர் முந்திரிக்காடு பற்றி எழுத தொடங்குகிறார்.
முந்திரிக்காட்டில் சிலர் மேல் ஜாதி கீழ் ஜாதி காதல் விவகாரத்தில் காதலர்களை கொன்று விடுகின்றனர். அதே...
ஆகஸ்ட் 16 1947 தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆகஸ்ட் 16 1947 கதை
1947 ஆகஸ்ட் 12: புளியங்குடி என்ற ஊருக்கு அருகில் செங்காடு என்ற சிறிய கிராமம் பெரிய மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த ஊரிலிருந்து வெளியே போகவேண்டுமென்றால் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் , பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு...
அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கான ஆடிசனில் குவிந்த நடிகர், நடிகையர்கள் !!!
இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு முறையும் அசத்துபவர். அவரது நேரம், பிரேமம் படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை...









































