வசந்த முல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்
வசந்த முல்லை கதை
IT கம்பெனியில் வேலை செய்யும் கதையின் நாயகன் ருத்ரன் ஒரு ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் வேலை செய்கிறார், அப்படி அவர் வேலை செய்யும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார், பிறகு மருத்துவர் ருத்ரனை...
வர்ணாஸ்ரமம் தமிழ் திரைப்பட விமர்சனம்
வர்ணாஸ்ரமம் கதை
கதையின் ஆரம்பத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கிறார், மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கருத்தை முன் வைக்கின்றனர், அப்படி இவர் ஆவணப்படம் எடுக்கும்போது நான்கு காதலர்களை பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.
அந்த...
டாடா தமிழ் திரைப்பட விமர்சனம்
டாடா -வின் கதை
கதையின் நாயகன் கவினும் கதையின் நாயகி அபர்ணாவும் ஒன்றாகவே படித்துவருகின்றனர், இருவரும் காதலிக்கின்றனர் , இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததால் அபர்ணா கர்பமாகிவிடுகிறார், இந்த விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துவிடுகிறது, அவர்களும் சம்மதிக்காத நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்கின்றனர்.
இவர்களுக்குள்...
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக தன் பர்ஃபாமென்ஸ்க்காக மேடையேறுகிறார்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் இருந்து பெற்ற கூறுகள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்களையும், ஆர்வலர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமான இசையைக் கொடுத்து வருகிறார்.
மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை...
கெவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்
ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெவி'. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.. அறிமுக நடிகர் ஆதவன் இந்த...
300 கோடி வசூலை நெருங்கும் வாரிசு
சமீபத்தில் பொங்கல் பண்டிகை வெளியீடாக தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய...
மெய்ப்பட செய் தமிழ் திரைப்பட விமர்சனம்
மெய்ப்பட செய் கதை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா...
பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்
பிகினிங் கதை
கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து...
அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
அயலி கதை
1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்.
தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர்...
மாளிகப்புரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மாளிகப்புரம் கதை
கல்யாணி என்கிற 8 வயது சிறுமிக்கு, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசைக்கான காரணம் , கல்யாணியின் அப்பா , அம்மாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதபோது ஐயப்பனை வேண்டிய பிறகு தான் கல்யாணி...