Wednesday, September 9, 2026

நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாக்டர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி

0
நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ மதுரை டாக்டர்.சரவணன் அவர்களின் மகன் டாக்டர். S. அம்ரித்குமார், டாக்டர். M.D.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர்...

 ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது

0
வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது....

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது

0
சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை...

இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் கனவை நனவாக்கிய இயக்குநர் சீனு ராமசாமி

0
வணக்கம், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல் ? சினிமா வழிகாட்டும் சினிமா, குழந்தைகள் விழிப்புணர்வு சினிமா, வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா, என நம்மை உயர்த்தும் ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர்...

வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல்

0
காற்றினிலே வரும் கீதம் நமக்கு தெரியும். ஆனால் இது காட்டினிலே வரும் கீதம். ஆம், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) படத்தில் இடம்பெற்றுள்ள இந்த...

கே.கே. நகரில் பிரமாண்டமான ஷூட்டிங் ஹவுஸ் “ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் “

0
சென்னையில் புறநகரில் மட்டுமே அதிகமான ஷூட்டிங் ஹவுஸ்கள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிகமான நேரம், மற்றும் எரிபொருள்,வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகிறது என்பது அனைத்து சினிமா...

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் கதை கதையின் நாயகன் முகுந்தன் உன்னி ( வினீத் ஸ்ரீனிவாசன் ) வக்கீலாக இருக்கிறார் , அவர் 30 வயதுக்குள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறவர் , அதேசமயம் இவர் சுராஜை சந்திக்கிறார் இவர் false insurance...

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பான ‘தி வாக்சின் வார்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2023 அன்று 11...

0
திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கடைசி திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. சமீபத்தில், விவேக் அக்னிஹோத்ரி தனது...

மிரள் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
மிரள் கதை கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொல்கினறனர் ஆனால் பரத்தை வணிபோஜனின் அப்பாவுக்கு பிடிக்காது , வாணிபோஜனுக்கு அடிக்கடி அமானுஷியமாக கனவு வருகிறது , இதற்கு பரிகாரமாக குலதெய்வத்திற்கு கிடா வெட்டினால் தான்...

யசோதா தமிழ் திரைப்பட விமர்சனம்

0
யசோதா கதை அப்பா அம்மா இல்லாமல் தங்கையுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கதையின் நாயகி சமந்தா சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு வாழ்கிறார், அவரின் தங்கைக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்படுகிறது அதனை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் பணத்திற்காக வாடகை தாயாக...

Block title

மேலும்

    Other News