பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G
அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிட்டுளார்.
இந்த...
அமீர்கானின் படத்தை தமிழில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங்...
விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘வார்டு 126’
SSB டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார்டு 126'. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப்,...
வானவில் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் நிரூப்
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது,
இப்படத்தில் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன்
நடிக்கிறார். இப்படத்தில் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.
இப்படத்தின் ஏழு...
நிலை மறந்தவன் தமிழ் திரைப்பட விமர்சனம்
Trance என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் இந்த நிலை மறந்தவன்
நிலை மறந்தவனின் கதை :
வாழ்வதற்கு வழி தெரியாத ஒரு இளைஞன் வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் ஒரு செயலில் ஈடுபடுகிறான் சில சமயங்களில் அவன் நல்லவன் என்பதை...
மை டியர் பூதம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மை டியர் பூதத்தின் கதை :
பூத லோகத்தில் தனது பையனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபு தேவாவிற்கு ஒரு முனிவர் சாபம் கொடுக்கிறார் அந்த சாபத்தினால் அவர் பூமிக்கு சிலையாக வந்து சேர்கிறார், பூமியில் மகன் அஸ்வந்த்தும் அவனது அம்மா ரம்யா...
வாரியர் தமிழ் திரைப்பட விமர்சனம்
வாரியரின் கதை :
கதாநாயகன் சத்யா சென்னையிலிருந்து மதுரைக்கு மருத்துவராக மருத்துவமனையில் சேர வருகிறான் அப்படி அவன் மதுரைக்கு வந்த பிறகு வில்லன் குருவின் ஆட்கள் ஒருவனை அடித்து கொலை செய்ய முயல்கிறார்கள் இதனை கண்ட சத்யா அவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்...
கார்கி தமிழ் திரைப்பட விமர்சனம்
கார்கியின் கதை :
பொருளாதார நிலையில் நடுத்தர குடும்பத்திற்கும் கீழ் உள்ள குடும்பம் தான் இந்த கார்கியின் குடும்பம் கார்கி ஒரு பள்ளியில் டீச்சராக வேலைசெய்கிறார், கார்கியின் அப்பா ஒரு அபார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்கிறார் அப்படி அவர் வாட்ச்மேன் வேலை செய்யும்...
“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது....
விரைவில் வருகிறது சிவி-2 திரைப்படம்
சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை...









































