டாக்டர் படத்தில் கவின் !! – Mass Update

KJ ராஜேஷ் தயாரிப்புல PS மித்ரன் இயக்கத்துல சிவகார்த்திகேயன் கடைசியா நடிச்சு  வெளியான படம் தான் ஹீரோ. இந்த படம் படக்குழுவினர் நினைத்த அளவிற்கு ஓடல. முக்கியமா மித்ரன் கிட்ட இருந்து இப்டி ஒரு கதை வரும்னு எதிர்பாக்கலைனு பலராலும் பேசப்பட்டுவந்துச்சு.  ஹீரோ படத்தை தொடர்ந்து சிவா அயலான், டாக்டர் னு ரெண்டு படத்துல நடிச்சுட்டு வராரு.  டாக்டர் படத்தை நெல்சன் இயக்கிட்டு வராரு . சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள்…

Read More

வெளியானது யோகி பாபுவின் அடுத்த படம் அப்டேட் !!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் யோகி பாபுவை ஒரு புதிய திட்டத்திற்காக கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்ப்டத்தின் இயக்குனர் மற்றும் மீதமுள்ள விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது,  தற்போது  இந்த படத்தை ஆர். கண்ணனின் உதவி இயக்குநராக இருந்த ஷான் தனது முதல் படமாக இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு யோகி பாபுவை ஹீரோவாக பரிந்துரைத்தவர் பா.ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது.   யோகி பாபுவுக்கு அடுத்ததாக ‘பன்னிக்குட்டி’, ‘மண்டேலா’, ‘டேனி’, ‘ட்ரிப்’ மற்றும் ‘கடாசி விவாசாயி’…

Read More

ஹிந்தியிலும் ஐயப்பனும் கோஷியும் !!

சச்சி இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிஜீ மேனன் நடித்து கடந்த பிப்ரவரியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் தான் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும். வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது ரீமேக் உரிமம் விலை போவதிலும் முன்னோக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமமும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் வாங்கியுள்ளார். இந்தி ரீமேக்கை ஜானின் தயாரிப்பு நிறுவனமான ஜே.ஏ. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது. நடிகர் ஜான் ஆப்ரஹாம் ஜிஸம், தூம், ஜிண்டா, பாபுல்,…

Read More

அனுஷ்கா படம் தியேட்டர்-ல தான் வெளியாகும்

நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144தடை உத்தரவு அமலில் இருப்பதால்  வெளியீட்டை ஒத்திவைத்துள்ள  தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ் தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை. சஸ்பென்ஸ்-த்ரில்லரான இப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என்று சமீபத்தில் வதந்திகள் பரவின. மேலும் முன்னணி OTT இயங்குதளமான அமேசான்…

Read More

அரசுக்கு சின்னதிரை பிரபலங்கள் நன்றி!!

கொரோனா வைரஸின் விளைவாக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும், திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளன.தற்போது, சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க கடந்த புதன்கிழமை அன்று  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தங்களது நன்றிகளை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரபல சினிமா PRO நிக்கில் முருகன் வெளியிட்ட  ட்விட்டர் பதிவில், பிரபல நடிகை குஷ்பூ உள்பட பல…

Read More

பூர்ணா என்னும் நான் !! – பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஷம்னா காசிம் மலையாளிகள் அறிந்த சுந்தர குட்டி,  தமிழர்களுக்கு தெரிந்த பூர்ணா. கடவுளின் சொந்த நாட்டில் பிறந்த தேவதை என்றாலும் மிகையாகாது. 23 மே 1989-ல் கண்ணூர்-ல் பிறந்தவர் தான் நடிகை, நடனகலைஞி பூர்ணா. சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். பரதநாட்டியம் என்னும் கலையை முறையாக பயின்று தொலைக்காட்சிகள் மூலம் பல மக்களுக்கு சென்றடைந்தார். பின் அசாதாரண திறமையாலும் தன்  அம்மா கொடுத்த நம்பிக்கையாலும் 2004-ல் மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற மலையாள…

Read More

வீடு திரும்பிய பிரித்திவி ராஜ்!!

ஒரு வழியாக எடுத்த காரியத்தை முடித்து விட்டு, வெற்றிக்கையோடு வீடு திரும்பினார்கள் பிரதிவ்ராஜ் மற்றும் பட குழுவினர்கள். ஜார்டனின் வாடி ரம் பாலைவனத்தில் சிக்கித் தவித்து வந்த மலையாள நட்சத்திரம் பிருத்விராஜ், 58 பேர் கொண்ட படக்குழு மூன்று மாதங்கள் கழித்து, நேற்று காலை கொச்சிக்கு திரும்பினார். நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய…

Read More

சுவாசிக்க மூச்சு காற்று கேட்ட மக்களின் மூச்சையே நிறுத்திய அரசு !!

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் மே மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இந்த நிகழ்வு குறித்து…

Read More

அடுத்த சந்திரமுகி சிம்ரன் ?

மாடர்ன் சந்தரமுகியாக கலம் களமிறங்க தயாராகும் சிம்ரன். சந்திரமுகி 2வில் நடடிக்கிறாரா ?சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இத்திரைப்படம் 200நாடகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘சந்திரமுகி2′ திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு இயக்கவுள்ளார், அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது . இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More