‘ரன் பேபி ரன்’ படத்தை பற்றி இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்
ரன் பேபி ரன்
'சர்தார்' மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மண்குமார்
தயாரிக்கும் படம் 'ரன் பேபி ரன்'.
ஆர். ஜே. பாலாஜி நடிக்கும்
இந்தப் படத்தை
பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர்
ஜியென் கிருஷ்ணகுமார் கூறியதாவது :
"தமிழ் சினிமா எனக்கு பிடிக்கும்....
‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்
தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புது வருடத்தை ஒட்டி வெளியான படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம்...
ஃபேஷன் ஐகானான ராம் சரண்
இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன...
நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!!!
விஜய் நடித்த வாரிசு படத்தில் துணிச்சலான மற்றும் சக்திவாய்ந்த முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம், உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் பாராட்டப்பட்டார். அவர் திரையில் தோன்றும் காட்சி மற்றும் உடல்மொழியை அனைத்து பார்வையாளர்களும் விரும்பினார்கள். அவர் கண்களைப் பயன்படுத்திய விதமும்...
Quotation Gang உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் விறுவிறுப்பான படம் : இயக்குநர் விவேக் கே கண்ணன்
பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்
Quotation Gang படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து விவேக் கே கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதையை நாங்கள்...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ
பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியிட்டுள்ளது.
ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும்...
இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு
பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I....
பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம்
நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. சந்தானம்,
நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன்
சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது.
காமடியுடன்...
தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது
நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான 'ராக்கெட்ரி' திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி...
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘பி. டி. சார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய...































