ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ எனும் தினத்தொடர்
பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு 'தி கிரேட் இந்தியன் கம்பெனி' எனும்...
Nominees For Best Web Series 2023
ThamizhPadam Viewer’s Choice 2023! It's time to vote for the Best Web Series 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam.
தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த வெப்...
ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிக்கும் “ஆன்யா’ஸ்” டுடோரியல்
தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி...
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான பிளாக்பஸ்டர் ‘விடுதலை – பாகம் 1’ இப்போது டைரக்டர்ஸ் கட் உடன் ZEE5...
~ விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் தலைமையில் உருவான இந்தத் திரைப்படத்தில், மற்றவர்களுக்கிடையில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் மற்றும் இத்திரைப்படம் தற்போது தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ~
நேஷனல் 28 ஏப்ரல் 2023: ZEE5,...
பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது
பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட்...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப்...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன்...
ஆன்யாஸ் டுடோரியல் விமர்சனம்
7 எபிசோடுகளை கொண்ட இந்த ஆன்யாஸ் டுட்டோரியலின் கதை:
நிவேதிதாவின் வீட்டில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது... குடும்பப் பிரச்சினைகளால் வருத்தமடைந்த நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார்... அப்படி அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர் மட்டும் தான் தங்கியிருக்கிறார்
அதே...
ZEE5 தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த “டிடி ரிட்டர்ன்ஸ்” !
ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலக்கலான காமெடிப்படமாக வெளிவந்த திரைப்படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது.
நடிகர் சந்தானம்,...
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த தொடருக்கு 'லேபிள்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளான 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' போன்ற...
ZEE5 தளத்தின் “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று...
































