டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
டியர் கதை கதையின் நாயகன் அர்ஜுன் ஒரு செய்தி சேனலில் வேலை செய்கிறார். இவருக்கு பெரிய சேனலில் வேலைக்கு சேர்ந்து நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார். இவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்கிறார் அப்போது இவருக்கு பெண் பார்க்க முடிவெடுக்கின்றனர். கதையின் நாயகி...

டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
டபுள் டக்கர் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் அரவிந்த், அவனின் பெற்றோருடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அரவிந்தின் பெற்றோர்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள். அரவிந்திற்கு முகத்தில் நெருப்பு பட்டு காயமாகிறது, பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்கிறார், இவரை சிறுவயதிலிருந்தே...

கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
கற்பு பூமியில் - சில கருப்பு ஆடுகள் கதை அரசியல்வாதியான பார்த்தசாரதி பெண்களை கடத்தி, அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார். அவருக்கு சிவகாமி என்கிற பெண் இருக்கிறார். சிவகாமி ஒருநாள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, விசாலாட்சி என்கிற காவல் அதிகாரி சிவகாமியிடம் பிரச்சனை செய்கிறார் காரணம்...

ஒயிட் ரோஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஒயிட் ரோஸ் கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன், ஒரு பெண்ணை கொலைசெய்து பொதுவெளியில் வீசுகிறான். இந்த செய்தியினால் சென்னை பரபரப்புக்குள்ளாகிறது. கதையின் நாயகி, தன் கணவர் குழந்தை இவர்களுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒருநாள் நாயகியின் பிறந்தநாளுக்கு வெளியில் சென்று வரும்போது, போலீசார்...

தி ஃபேமிலி ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
தி ஃபேமிலி ஸ்டார் கதை கதையின் நாயகன் கோவர்தனன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர்தான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். அப்போது இவர்களின் மேல் வீட்டிற்கு இந்து என்கிற பெண் புதிதாக குடியேறுகிறார். இந்து கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறார். இந்து, கோவர்தனின் குடும்பத்தாருடன் நெருங்கி பழகுகிறார், இது கோவர்தனனுக்கு...

ஆலகாலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஆலகாலம் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஜெய் -ன் அப்பா கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா யசோதா ஒரு முடிவு எடுக்கிறார், தன் மகனை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு, மகனை குடியின் பக்கம் செல்லாதவாறு...

ஒரு தவறு செய்தால் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஒரு தவறு செய்தால் கதை கதையின் நாயகன் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். தான் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறான். நாயகனும் அவரின் நண்பர்களும் சென்னையில் ஓர் வாடகை வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். அதற்கு வாடகை கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை...

கள்வன் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
கள்வன் கதை ஒரு கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. யானைகள் அடிக்கடி ஒருசிலரை கொன்றுவிடுகிறது, இந்த பிரச்சனையை தீர்க்க வனத்துறையினர் சில திட்டம் போடுகின்றனர். கதையின் நாயகனும், அவரின் நண்பனும் இணைந்து கிராமத்திலுள்ள வீடுகளில் திருடுகின்றனர். காரணம் இவர்களுக்கு பெற்றோர்கள் யாரும் இல்லை....

பூமர் அங்கிள் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
பூமர் அங்கிள் கதை கதையின் நாயகன் நேசம் ஒரு விஞ்ஞானி யின் மகன், இவரின் நண்பர்கள் சிறுவயதில் +18 படத்தை பார்த்ததை ஊரில் சொல்லி அவர்களை அடி வாங்க வைக்கிறார், மற்றும் சத்து மாத்திரை என கூறி ஒரு மாத்திரையை கொடுப்பார் அதனை சாப்பிட்டதால்...

வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்

0
வெப்பம் குளிர் மழை கதை கதையின் நாயகன் பெத்த பெருமாள் மற்றும் கதையின் நாயகி பாண்டி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் காலமும் கழிகிறது சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, இதனால் பாண்டிக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை...

Block title

மேலும்

    Other News