கார்டியன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கார்டியன் கதை கதையின் நாயகி அபர்ணா ஒரு துர்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். இவர் எது நினைத்தாலும் நடக்காது, கிடைக்காது. ஒருநாள் இவர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக காலில் அடிபடுகிறது. அப்போது அவருக்கு ஒரு கல் கிடைக்கிறது, அந்த கல் பார்க்க மர்மமான கல்லாக தெரிகிறது. Read Also: Nalla Perai Vaanga Vendum Pillaigale Movie Review அந்த கல் கிடைத்த பிறகு இவர் நினைத்தெல்லாம் நடக்கிறது, நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் எல்லாம்…

Read More

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே தமிழ் திரைப்பட விமர்சனம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே கதை கதையின் நாயகன் ரவி எந்த வேலைக்கும் போகாமல் நபர்களுடன் சுற்றிக்கொண்டு, பெண்களுடன் தியேட்டர் செல்வது, வெளியில் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பேசி ஒரு அரசி என்ற பெண்ணின் நம்பரை வாங்குகிறார். மற்றும் அரசியின் பிறந்தநாளுக்கு பரிசுகொடுப்பதர்க்காக நண்பனை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து மாயவரம் செல்கிறார். Read Also: J.Baby Movie Review மாயவரம் சென்றதும் அரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். மற்றும் அரசியின் வீட்டிற்கு சென்று…

Read More

J.பேபி தமிழ் திரைப்பட விமர்சனம்

J.பேபி கதை கதையின் ஆரம்பத்தில் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவருக்கும் காவல்நிலையத்திலிருந்து போன் வருகிறது. பிறகு இருவரும் காவல்நிலையம் செல்கின்றனர். அங்கு சென்ற பிறகுதான் இவர்களின் அம்மா J.பேபி, சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்றிருப்பது தெரியவருகிறது. காவல் அதிகாரி இவர்கள் இருவரையும் கண்டித்து, பிறகு கொல்கத்தாவிற்கு சென்று அம்மாவை கண்டுபிடித்து அழைத்துவர சொல்கிறார். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் 3 வருடம் பேசாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து J….

Read More

போர் தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் கதை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிரபு மருத்துவ சம்மந்தமான படிப்பை படிக்கிறார். பல்கலைக்கழகத்தில் பிரபு சூப்பர் சீனியர் என்பதால், பல்கலைக்கழகத்தை ஆள்கிறார், இவர் நண்பர்கள், காதலி என மிக சந்தோஷமாக இருக்கிறார். Read Also: Athomugam Tamil Movie Review பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாக சேரும் யுவராஜ். சீனியர்களுடன் சண்டையிடுகிறார், அப்போது நண்பர்களுக்காக பிரபு வருகிறார். பிரபு, யுவராஜ் இருவருக்கும் சிறுவயது முன்பகை இருக்கிறது. அதன் காரணமாக யுவராஜ், பிரபுவிடம் உன் நண்பர்கள், காதலி…

Read More

ஜோஷ்வா இமைபோல் காக்க தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க கதை கதையின் நாயகன் ஜோஷ்வா ஒரு காண்ட்ராக்ட் கில்லர். இவருக்கு ஒருவரை கொலை செய்யும் பொறுப்பை கொடுத்தால் அந்த நபர் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடி போய் அவரை கொள்ளக்கூடியவர். இவர் கதையின் நாயகி குந்தவையை பார்க்கிறார் அவர் மேல் காதல்வயப்படுகிறார். ஒருகட்டத்திற்கு மேல் தான் யார் என்பதை குந்தவையிடம் சொல்கிறார். இதனை கேட்டவுடன் குந்தவை, ஜோஷ்வா வை விட்டு சென்றுவிடுகிறார். Read Also: Satham Indri Mutham Tha Tamil Movie Review…

Read More

சத்தமின்றி முத்தம் தா தமிழ் திரைப்பட விமர்சனம்

சத்தமின்றி முத்தம் தா கதை கதையின் நாயகி சந்தியாவை 2 பேர் தனித்தனியாக கொல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பிக்கும் சமயத்தில் கீழே விழுந்து அடிபடுகிறது. அப்போது வீட்டிற்கு வரும் கதையின் நாயகன் விக்னேஷ், சந்தியாவை பார்த்ததும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். பிறகு மருத்துவர்கள் சந்தியா பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்துவிட்டதாக சொல்கிறார்கள். Read Also: Athomugam Tamil Movie Review நாயகன் விக்னேஷ் ஒவ்ஒருவராக தேர்வு செய்து கொலை செய்கிறார். இப்படி தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான…

Read More

அதோமுகம் தமிழ் திரைப்பட விமர்சனம்

அதோமுகம் கதை கதையின் நாயகன் மார்டின் ஊட்டியில் உள்ள ஒரு டீ எஸ்டேட்டில் மேனேஜராக வேலை செய்கிறார். இவருக்கு அப்பா அம்மா, யாரும் இல்லை லீனா என்ற அன்பான மனைவி உள்ளார். லீனாவுக்கும் அப்பா, அம்மா யாரும் இல்லை. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்கின்றனர். திருமண நாளுக்காக ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்டினுக்கு, ஒருவரின் மூலம் ஒரு யோசனை கிடைக்கிறது, Hidden Face என்ற செயலி மூலம் லீனாவுக்கே தெரியாமல்…

Read More

வித்தைக்காரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

வித்தைக்காரன் கதை 2003 ம் ஆண்டு மாரி, டாலர் அழகு, கல்கண்டு ரவி இவர்கள் மூவரும் ஒரு சேட்டுவிடம் வேலை செய்கின்றனர். இந்த சேட்டு சட்டத்திற்கு எதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் சேட்டுவிடம் வேலை கற்றுக்கொண்டு அவரை கொலை செய்துவிட்டு அவரின் இடத்திற்கு வருகிறார்கள், பிறகு அவரின் தொழிலையும் செய்கிறார்கள். Read Also: Birthmark Tamil Movie Review 20 வருடங்கள் கழித்து கதையின் நாயகன் வெற்றி ஒரு வித்தைக்காரனாக (magician) ஆக இருக்கிறார். இவர்…

Read More

பர்த்மார்க் தமிழ் திரைப்பட விமர்சனம்

பர்த்மார்க் கதை டேனியல், ஜெனிஃபர் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். டேனியல் ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதால் திருமணம் முடிந்ததும், இராணுவ பணிக்கு சென்று விடுகிறார். பிறகு மனைவி ஜெனிஃபர் கர்பமானதால் அவரை பார்த்துக்கொள்ள பணியிலிருந்து திரும்பி வருகிறார். Read Also: Ranam – Aram Thavarel Tamil Movie Review தனது மனைவிக்கு இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தஹாவந்த்ரி என்ற மலை கிராமத்திற்கு கூட்டி செல்கிறார், அதனை நம்பி ஜெனிஃபரும் செல்கிறார். டேனியலின்…

Read More

கிளாஸ்மேட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் கதை கதையின் நாயகனும் அவரின் மாமாவும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அதற்கு காரணம் இவர்கள் அதிகமாக குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார்கள், குடிப்பழக்கத்திலிருந்து இவர்களை வெளியே கொண்டுவர இவர்களின் மனைவிகள்தான் இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து டாக்டரையே குடிகாரனாக மாற்றிவிடுகிறார்கள். Read Also: Pambattam Tamil Movie Review இவர்களின் அட்டூழியம் இப்படியே நடக்க ஒருநாள் குடிக்காத மனிதனான மயில்சாமியை குடிக்க வைக்கிறார்கள். அதனால் அவர் இறந்து போக, அவரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது….

Read More