சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு தெரிஞ்ச ஒரே வழி இதுதான்: கார்த்தியின் வைரல் புகைப்படம்!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுமான சூர்யா மற்றும் கார்த்தி அவ்வப்போது தங்களது பேட்டிகளிலும் சமூக வலைதளங்களிலும் சிறுவயதில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் பற்றிய மலரும் நினைவுகளைப் கூறுவார்கள் என்பதை  அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் சூர்யா அண்ணனை எப்படி வெறுப்பேற்றுவேன் என்பது குறித்து பதிவு செய்து உள்ளார். சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு கிடைத்த ஒரே வழி அவர் அணிந்திருக்கும் சட்டை போலவே நானும்…

Read More

தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது கதை திருட்டு புகார் அளித்த இயக்குநர் குட்டிப்புலி சரவண சக்தி !!

குட்டிபுலி’ மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் பலபடங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஜே.கே.ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவர் நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிருந்தார். அப்படத்திற்கு ‘குலசாமி’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இருப்பினும், ‘குலசாமி’ என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி….

Read More

நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி !!

நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்தில் உள்ள வீடியோவை பதிவு செய்ய ரொம்ப யோசித்தேன் என்று பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் டந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் டிடி என்கிற திவ்யதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவு சென்றார். அங்கிருந்து அவர் விதவிதமான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்தார் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அந்த…

Read More

பிரமாண்டமாக உருவாகும் பாகுபலி 3 !!

இந்திய சினிமாவை உலகரங்கம் திரும்பி பார்க்கவைத்த படம் என்றால் அது பாகுபலி தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. பாகுபலி முதல் பாகம் மக்களை கட்டி போட்டது, “கட்டப்பா எதற்காக பாகுபலியை கொன்றார்” எந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலை மக்கள் பாகுபலி பாகம்- 2ல் பார்த்து மகிழ்ந்தனர். படமும் வசூல் சாதனை படைத்தது. பாகுபலிக்கு பின்னே தான் படத்தின் இயக்குனரான ராஜமௌலியும், நடிகர் பிரபாஸும் வெளியே தெரியவந்தனர் என்று கூட சொல்லலாம். தற்போது ராஜமௌலி…

Read More

குக் வித் கோமாளி புகழ் பாபா பாஸ்கர் மாஸ்டர் குடும்பத்தோடு சாமி தரிசனம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்’கள் மற்றும் கோமாளிகள் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியின் ‘குக்’களாக அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, மதுரைமுத்து, கனி, தர்ஷா, தீபா ஆகியோர்களும் கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், சரத், சக்தி, மணிமேகலை, சுனிதா, பாலா உள்ளிட்ட சிலரும் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Read More

புதிய தோற்றத்தில் அஜித் – வைரல் ஆகும் புகைப்படம் !!

அண்மையில் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தொடங்கி பிரதமர் மோடி வரை அணுகி ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கொண்டிருந்ததை அடுத்து அஜித் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் இப்படி செய்வது வருத்தமுறச் செய்வதாகவும் வலிமை தொடர்பான விபரங்கள் குறித்த நேரத்தில் நிர்ணயிக்கப்படும், அதுவரை பொறுமை காத்து இருக்கவும் என கோரினார். இதனிடையே வலிமை படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்…

Read More

‘வணக்கம் தமிழா’ சாதிக் இயக்கத்தில் புதிய படம்!!

‘வணக்கம் தமிழா’ சாதிக் இயக்கத்தில் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் திரைப்படம்… வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் ‘வணக்கம் தமிழா’ சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம் புரொடக்ஷன் நம்பர்-1. இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை ‘ஜீவி’ பட புகழ் பாபுதமிழ் எழுதுகிறார். அஜய் வாண்டையார், கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக் மற்றும் VJ பப்பு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தொகுப்பை ‘பியார் பிரேமா காதல்’ புகழ் மணிகுமரன் சங்கரா…

Read More

வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்! 2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை…

Read More

ஷங்கருக்கு பிடிவாரண்ட் – என்ன செய்யப்போகிறார் ஷங்கர் ?

சென்னை: கதை திருட்டு வழக்கு தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி ஷங்கர் எந்திரன் திரைப்படம் எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ்…

Read More