இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன்…

Read More

விக்ரம் வெற்றிவிழாவில் முத்தமழை யார் யாருக்கு ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூன்றாவது வாரமும் நன்றக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று(17-06-2022) மாலை நடைபெற்ற விக்ரம் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் & நடிகர் உதயநிதி ஆகியோருக்கு முத்தத்தை கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்

Read More

விக்ரம் படத்திற்கு கமல் அனிருத்துக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

    உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்… விக்ரம் படம் வெற்றிக்காக கமல் ஹாசன் பலருக்கும் பரிசளித்துள்ளார் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல்…

Read More

ரோலக்ஸ்க்கே ரோலக்ஸா ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடிக்கு மேல் வசூல் செய்துகொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்… இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார்… அதை தொடர்ந்து விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 பேருக்கு…

Read More

“விக்ரம்” வெற்றிக்கு கமல் கொடுத்த பரிசு…

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடியை நோக்கி பயணிக்கிறது விக்ரம் திரைப்படம்… இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார்… Vikram Movie Review Click Here

Read More

வசூல் வேட்டையில் “விக்ரம்”

உலக நாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டியது Vikram Movie Review Click Here

Read More

உலகநாயகனின் “விக்ரம்” திரை விமர்சனம்

லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்து ஜூன் 3 வெளியாகியுள்ள படம் தான் விக்ரம் அப்பா கமல்ஹாசன் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன் தான் படம் ஆரம்பமாகிறது. காளிதாஸின்குழந்தைக்கு இதயத்தில் கோளாறு அதை கனிவாக பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காளிதாஸ் கொல்லப்படுகிறார்… அதன் பின்னர், கமலையும் முகமூடி அணிந்த கேங் கொல்வதாக காட்டுகின்றனர்….

Read More

கமலின் ‘விக்ரம்’ ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா

கமல் ஹாசன் ,விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம்தான் தான் விக்ரம், இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது அதனை சினிமா வட்டாரங்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள், இந்த ட்ரைலரில் நீங்கள் இதையெல்லாம் கவனித்தீர்களா… மேலே உள்ள லிங்கில் சென்று பாருங்கள் Vikram Movie Trailer Review Clik…

Read More