என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம் …

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ள படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Read More

கே.எஸ்.ரவி குமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதர் எல்வின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கஉள்ளனர் …

*ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது*பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.வெற்றிப்பட இயக்குநரான கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இதுவரை ஏற்றிராத மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ்…

Read More

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதனிடையே தற்போது இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் காயினை பயன்படுத்தி நாமினேட் ஆகாத போட்டியாளர்களை நாமினேட் செய்யும் படி கூறியுள்ளார்.

Read More

பில்டர் கோல்ட் திரை விமர்சனம்

திருநங்கைகள் உலகத்தை துணிச்சலாக சொல்லி இருக்கும் படம் பில்டர் கோல்ட் . திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். விஜி கதாபாத்திரத்தில் இயக்குனர் நடித்திருக்கிறார். விஜி கொலை செய்வதில் அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் துணிச்சலுடன் எதிர்க்கும் தைரியம் கொண்டவர். தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். அதன் விளைவுகளே மீதிக்கதை. விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கர் முரட்டு சுபாவம்…

Read More

அகடு திரை விமர்சனம்

4 நண்பர்கள் கொடைக்கானலுக்கு ‘டூர்’ செல்கிறார்கள். அங்கு ஒரு டாக்டர், அவரது மனைவி, மகள் ஆகியோரும் வருகிறார்கள். 4 நண்பர்களும், டாக்டர் குடும்பமும் நண்பர்களாகி விடுகிறார்கள். இந்த நிலையில், டாக்டரின் மகளும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். நண்பர்களின் மேல் சந்தேகம் வர சண்டை இடுகிறார்.  காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் டாக்டர். நண்பர்கள் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்த சூழலில், டாக்டரின் மகளுடன் காணாமல் போன இளைஞர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து…

Read More