துரிதம் தமிழ் திரைப்பட விமர்சனம்

துரிதம் கதை

கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர் வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார் , வானதி மீண்டும் மதுரைக்கே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கதையின் நாயகன் மாரி நாயகியை வேளைக்கு கொண்டு போய் விடும் கார் டிரைவராக இருக்கிறார் , அவருக்கு வானதி மேல் ஒருதலை காதலும் இருக்கிறது, அப்படி வானதி மதுரைக்கு செல்ல வேண்டிய ரயிலை விட்டு விடுகிறார் , பிறகு மாரியின் உதவியுடன் மதுரைக்கு செல்ல திட்டமிடும் வானதி , செல்லும் வழியில் ஒரு சிக்கலில் சிக்கி கொள்கிறார். கடைசியில் வானதி அந்த சிக்கலில் இருந்து தப்பித்து தனது அப்பாவிடம் மாட்டாமல் வீட்டிற்கு சென்றாரா ? இல்லையா ? என்பதும் நாயகன் மாரி தனது காதலை வானதியிடம் வெளிப்படுத்தினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

சுவாரஸ்யமற்ற திரைக்கதை
மெல்ல நகரும் கதைக்களம்

Rating : ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here