ரெட் சாண்டல் வுட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெட் சாண்டல் வுட் கதை திருப்பதி சேஷாச்சலம் காடு 190 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்த காடு முழுவதும் மிகவும் விலையுயர்ந்த மரமான செஞ்சந்தன மரம் இருக்கிறது. இந்த மரங்களை வெட்டி விற்று வியாபாரம் செய்பவன்தான் KGF ராம், இதற்கிடையியல் யார் வந்தாலும் அவர்களை கொன்றுவிடுவார். இவையனைத்தையும் சமூக போராளி என்ற போர்வையில் ( பார்வையில் ) செயல்படுத்துகிறார். Read Also: Jawan Movie Review தனது நண்பனின் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால், நண்பனை அழைத்துவர திருப்பதி…

Read More

தமிழ்க்குடிமகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தமிழ்க்குடிமகன் கதை கதையின் நாயகன் சின்னசாமி ஊருக்கு ஒதுக்குபுறமாக தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். சின்னசாமி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது தான் சின்னசாமியின் வேலை. Read Also: Jawan Movie Review மருத்துவம் படிக்கும் இவரின் தங்கையை மேல்ஜாதிக்காரரான லால் அவர்களின் மகன் காதலிக்கிறார். இதனையறிந்த லால், தனது ஆட்களுடன் சென்று சின்னசாமியின் தங்கையை அடித்து ரோட்டிலேயே விட்டுச்செல்கிறார். இதனை…

Read More

அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது!

தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும்…

Read More

‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு…

Read More

திருவின் குரல் தமிழ் திரைப்பட விமர்சனம்

திருவின் குரல் கதை தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் கதையின் நாயகன் திரு , சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்த நாயகன் தனது அப்பாவுடன் இணைந்து சின்ன சின்ன காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்கிறார், அப்படி ஒரு சைட்டில் வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக திருவின் தந்தைக்கு அடிபட்டு விடுகிறது , பிறகு அவரை அரசு மருத்துவமனையில் சேர்கிறார். Read Also : RipUpBury Movie Review அந்த அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் 4 பேர்கொண்ட…

Read More

கோஸ்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

கோஸ்டி- யின் கதை SI – ஆக இருக்கக்கூடிய கதையின் நாயகி காஜல் தற்போது போலிஸ் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், இதற்கு காரணம் இவரின் அப்பா பல வருடங்களுக்கு முன் பிடித்த கொலைகாரன் ஒருவர் தப்பித்துவிடுகிறார், அப்போது காஜலின் உயர் அதிகாரி அவரை பிடித்து காஜலிடம் கொடுக்கிறார் ஆனால் காஜலிடமிருந்து அவர் மீண்டும் தப்பி ஓடுகிறார், அதனால் தான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். Read Also: D3 Movie Review அப்படி தப்பித்த கொலையாளி இவரை பிடிக்க…

Read More

ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்

2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது….

Read More

கொன்றால் பாவம் தமிழ் திரைப்பட விமர்சனம்

கொன்றால் பாவம் கதை 1981 தர்மபுரியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு வீடு இருக்கிறது, அந்த வீட்டில் தாய் , தந்தை மற்றும் அவரின் மகள் வரலக்ஷ்மி என மூன்று பேர் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அச்சமயத்தில் அந்த வழியாக செல்லும் வழிப்போக்கன் ( சந்தோஷ் ) ஒருவன் இவர்களிடம் ஒருநாள் இரவு மட்டும் இவர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறான். முதலில் அதனை மறுத்த இவர்கள் , பிறகு அவரை வீட்டில் தங்கவைக்க அனுமதிக்கின்றனர், பிறகு…

Read More

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது.. பத்திரிகை, ஊடக நண்பர்கள்…

Read More

தக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

தக்ஸ் கதை கதையின் நாயகன் சேது, ஒரு பிரச்சனையால் ஜெயிலுக்கு வருகிறார். ஜெயிலிலிருந்து தப்பிக்க நினைக்கும் நாயகன் சேது அங்கு அவருடன் ஜெயிலில் இருக்கும் பாபி சிம்ஹா , முனீஷ்காந்த் மற்றும் ஒருசிலருடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் முயற்சிக்கின்றனர். இந்த ஜெயிலுக்கு ஜெயிலர் ஆக இருக்கும் RK சுரேஷை மீறி இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதும் நாயகன் சேது ஜெயிலுக்கு வர என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை……

Read More