சந்தானத்தின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சந்தானம், தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில், சந்தானம் 3⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்
அடுத்த கட்டுரையுவன் சங்கர் ராஜாவின் “U1 Records” அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் “மறுபிறந்தாள்”!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here