புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ் !!

இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

    500க்கும் மேற்பட்ட பல வெற்றி விளம்பரப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்களும், உல்லாசம், விசில் போன்ற படங்களின் இயக்குனர்களுமான ஜேடி-ஜெர்ரி புதிய இணையதளத்தைத் துவங்கியுள்ளார்கள்.
   இந்த இணையதளத்தை சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார்
  இந்த இணையதளத்தில் ஜேடி-ஜெர்ரி இயக்கிய அனைத்து விளம்பரபடங்களைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோ குறிப்புகள் இருக்கிறது.  
   சமீபத்தில் பிரமாண்டமாய் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்த படத்தைப் பற்றிய புதிய செய்திகளின் updateம், இந்த இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறும்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு!!
அடுத்த கட்டுரைமீண்டும் டைட்டானிக் !!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here