ஏங்கும் சாந்தனு – எப்போ போகும் கொரோனா ?

நடிப்பு, கலைத்துறை ஒருபுறம் இருந்தாலும் விளையாட்டில்லும் ஆற்வம் அதிகம் கொண்டவர் ஷாந்தனு, தற்போது  இன்ஸ்டாகிராமில் ஒரு மறக்க முடியாத கிரிக்கெட் நினைவைப் பகிர்ந்துள்ளார். விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப விரும்பும் அவர், தனது பதிவில் “உங்கள் அணியையும் விளையாட்டையும் இழக்கும் போது???? #LoveForCricket @madrasallstars #MAS. பசங்களோடு விளையாடுவதை தவறவிடுகிறேன்… மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறேன்… இந்த முறை இன்னும் ஃபிட்டாக மற்றும் பலமாக????” என்று கூறியுள்ளார். சில சினங்களுக்கு முன், ஷாந்தனு ஒரு பொழுதுபோக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் பேட்டிங்,…

Read More

ரமலானில் வெளியாகிறது பொன்மகள் வந்தால் !!

பல சர்ச்சைகளை கடந்து பொன்மகள் வந்தால் திரைப்படம் ரமலான் நாளில் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. ராட்ச்சசி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களில் கடைசியாக திரையில் காணப்பட்ட நடிகை ஜோதிகா, இந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி அன்று ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியீடு செய்யவிருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப்பட்டதால் அனைத்து திரைப்படங்களைப் போலவே இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இருப்பினும், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின்…

Read More

பெண் காவலாளிக்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டு !!

காக்கும் ஐயனார் காவல்துறையினருக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார். டோலிவுட் ‘மெகா ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில்  மே 10-ஆம் தேதி அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி, மனநிலை பாதிக்கப்பட ஒரு வயதான பெண்ணுக்கு உணவு ஊட்டுவிட்ட வீடியோவைக் கண்டதாக தெரிவித்தார். அந்த வீடியோவைப் பார்த்தபோது, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். மேலும், ஒரு பெண்ணின் தாய்மை உள்ளுணர்வு என்பது அக்கறை காட்டுதல், அன்பு காட்டுதல்…

Read More

போலீசுக்கு ஆண்ட்ரியா பாராட்டு!!

Who’s the hero !! Whos the hero போலீசாருக்கு ஆண்ட்ரியா புகழாரம்.  ஆண்ட்ரியா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த ‘லாக்டவுன்’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை நடித்து வெளியிட்டார். மேலும், அடிகர் மற்றும் புகைப்பட கலைஞருமான சுந்தர் ராமுவுடன் இணைந்து குவாரன்டைன் போட்டோ ஷோட் நடத்தி அஅந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், பல அருமையான உணவுகளை சமைத்து அசத்தி ரசிகர்களை…

Read More

அண்ணாத்தே வராரு ஒதிங்கிக்கோ !

தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா குஷ்பு மட்டும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றார்கொரோனா பாதிப்பால் தற்போது படப்பிடிப்பு நிறுத்திவைக்க பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான சன் Pictures நிறுவனம் ட்விட்டர்-ல் அண்ணாத்தே படம் வரும் 2021 பொங்கலில் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. இந்த படத்துக்கு டி இமான் இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன்…

Read More

தளபதி உள்ளமே – கருணை இல்லமே!

“கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ” என்ற பாடலுக்கு ஏற்றார் போல் உருக்கமான ஒரு நிகழ்வு விஜய் ரசிகர்களால் அரங்கேறியுள்ளது.  விஜய் புலி இசை வெளியிட்டு விழாவில் சொல்லியிருப்பார் ” எனக்கும் என் ரசிகர்களுக்கு மத்தவங்கள வாழ வச்சு தான் பழக்கம் ” என்று அவர் வார்த்தையை காப்பாற்றுவது போல்..  சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். காசெல்லாம் செலவான பின்னர்…

Read More

இவன் தான் உத்தமன்!

கொரோனா லோக்கடவுன்-ஐ  தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க திரையுலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், படப்பிடிப்பு மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்தாலும், தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சிக்கல்களையும், தாக்கத்தையும் குறைக்க சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்த வெளிவரவுள்ள தனது மூன்று படங்களுக்கான சம்பளத்தில் 25% குறைப்பதாக முதலில் அறிவித்தார். அதையடுத்து, ஹர்ஷ் கல்யாண் உட்பட பல நடிகர் நடிகைகள் பலரும் இதைப் பின்பற்றியுள்ளனர். இந்நிலையில், மேலும் ஒரு இளம்…

Read More

திருமணத்துக்கு பச்சை கொடி!!

பந்தை எவ்வளவு தான் தண்ணீற்குள் அழுத்தினாலும் அது மேலே வரத்தான் செய்யும்.  தற்போது மனம் திறக்கிறார் டாப்சீ பன்னு !!தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தொடர்ந்து படங்களைக் கொடுத்துவரும் டாப்ஸி, இப்போது தனது வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு இடையில் இவர் தனித்துவமாக காணப்படுகிறார். சமீபகாலமாக, ஒரு வெளிநாட்டினருடன் டாப்ஸி பன்னு காதலில் இருப்பதாக தொடர்ந்து வதந்திகள் வந்துள்ளன, ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரபல…

Read More

தமிழ் கற்கும் பூமி பட நாயகி!

ரொம்ப பெருமையா இருக்கே!! ரசிகர்கள் ஆனந்தம் !! ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ திரைப்படங்களை அடுத்து இயக்குநர் லக்ஷ்மனுடன் ஜெயம் ரவி இணைந்துள்ள திரைப்படம் ‘பூமி. இப்படம் ஜெயம் ரவியின் 25-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் நிதி அகர்வால் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார். கிராமத்துப் பின்னணியில் விவசாயம் குறித்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படம் வரும் மே 1 – உழைப்பாளர் தினத்தன்று வெளியிட…

Read More

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்

“தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்”காரோனோ குறித்த பாடல் !! கொரோனா காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே 6500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 500கும் அதிகமான பாதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கண்டு கலங்கிப்போய் உள்ள நிலையில் இந்திய அரசும் தன்னால் ஆனால் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளை முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டும் என்று அதிகாரப்பூர்வமாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.   இந்நிலையில்…

Read More