ஆன்மாவே அமைதிகொள்- Dir ஷங்கர் இறுதி மரியாதை

எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், இளம் இயக்குனர் ‘அருண் பிரசாத்’ எனும் வெங்கட் பக்கர் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் சாலை விபத்தில் காலமானார். அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் காயத்ரி சுரேஷ் நடித்த 4G படத்தின் மூலம் அருண் பிரசாத் இயக்குநராக அறிமுகமாக இருந்தார். சி.வி. குமாரின் திருகுமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெங்கட் பக்கர், இதற்கு முன்பு பிரபல இயக்குநர் ஷங்கரிடம்…

Read More

அமேசான் பிரைம்மில் வெளியாக தயாராக இருக்கும் படங்கள் இதோ !!

என்னதான் சொல்லுங்க திரையரங்குல கை தட்டி விசிலடிச்சு பாக்குற மாறி வருமா ? என்று கெட்டவர்களும் இப்போது காலம் மாறி சின்னத்திரையில் படம் பார்க்க கற்றுக்கொண்டனர்.இரண்டு தமிழ் திரைப்படங்கள் உட்பட மொத்தம் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக மிகப்பெரிய OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இப்போதெல்லாம், எவ்வளவு பெரிய திரைப்படங்களாக இருந்தாலும் திரையரங்குகளில் வெளியான ஓரிரு மாதங்களில் தொலைக்காட்சியிலும், OTT தளங்களிலும் வெளியாகிவிடுகிறது. அதற்கும் மேலாக, இப்போதெல்லாம் திரைப்படங்களையும், தொடர்களையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட…

Read More

உண்மையா நடந்த கதை தான் மாஸ்டர் – திடுக்கிடும் தகவல்

Master – based on true incidents !! என்று tag போடவைக்கிறது படத்தின் கதையாசிரியரின் வார்த்தைகள். லாக் டிவ்னிற்கு முன்பு , மாஸ்டர் படத்தை முழுதாக முடிக்க, இன்னும் 15 நாட்களுக்கான எடிட்டிங் வேலைகள் மட்டுமே இருப்பதாகக் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். எதிர்பார்த்தபடி, இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் சமீபத்தில் தொடங்கியுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து வேலைகளும் முடிக்கப்படு, ட்ரைலர் அல்லது டீஸர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது, ‘மாஸ்டர்’…

Read More

மாஸ்டர் நடிகையின் வாக்குமூலம் !

கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். கலைத்துறையினர் வீட்டில் உள்ளனர். வீட்டில் உள்ள கதாநாயகிகள் தங்களுடைய ரசிகர்கள் இடையே இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசுவது உண்டு. அப்படி நேற்று மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகன் ரசிகர்கள் இடையே பேசினார் அப்போது அவர் மாஸ்டர் படத்தில் தன் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறுகையில் மாஸ்டர் படம் படப்பிடிப்பின் போது,  “நான் லோகேசை டார்ச்சர் செய்து என் வசனத்தை இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே…

Read More

வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் !!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144  நடைமுறையில் உள்ல நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல நடிகர் நடிகைகள் உட்பட ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன. அதேபோல், நடிகர் கவினும் தனது ஹீரோயீனுக்கு வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ கால் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் “ஹாப்பி பொறந்தநாள் பட்டி.. ஸ்பாட்ல செம ஃபோக்கஸ்டா இருந்ததால…

Read More

20 வருடங்கள் கடந்த ரவி வர்மன் என்ற கலைஞன் !

இருபது வருடங்கள் கடந்த பெருமையான பயணம் ரவி வர்மன் எனும் புகைப்பட கலைஞன்.  பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சினிமா துறையில் பயணம் செய்யத் தொடங்கி இந்த ஆண்டுடன், தனது 20-வது ஆண்டை வெற்றிகரமாக கடக்கிறார். ‘ஜலமர்மரம்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் மலையாளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிற மொழிகளிலும் பணியாற்றினார். ரவி வர்மன் கடந்த இருபது ஆண்டுகளில் தனது படைப்புகளின்…

Read More

முகத்துக்கு நேர பேசுங்க – கொதிக்கும் லொஸ்லியா

“மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை” என்பார்கள் அதற்கு ஏற்றார் போல் Bigg Boss நிகழ்ச்சி முடிந்த போதும் கவின் லொஸ்லியா பிரச்னை தீ முடிந்தபாடில்லை !! சமீபத்தில் நடிகர் கவின் ஒரு செலஃபீ போட்டோவை பதிவிட்டு அதில் “எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்’ என்று குறிப்பிட்டுஇருந்தார். அவரை தொடர்ந்து லொஸ்லியாவும் கவின் பாணியில் புகைபடத்தை பதிவிட்டு அதில் ” வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை…

Read More

கவினை தாக்கும் லொஸ்லியா

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, ‘கவிலியா’ என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்ஒரு…

Read More

சிம்ரன் போட்ட ஆட்டம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலிலும் உங்க டான்ஸும் உங்கள விட்டு போகல.. சமீபத்தில் அல வைகுந்தபுரமுலோ படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா பாடல்கள் வைரல் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக ‘புட்ட பொம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆடவைத்தது. அந்த புட்ட பொம்மா பாடல் உள்ளூர் முதல் வெளிநாடு வரை…

Read More

குஸ்பு ஒரு ஜோக்கர் – ரவுண்டு கட்டும் காயத்திரி

வடிவேல் ஒரு காமெடியில் சொல்லுவார் “என்னடா பொசுக்குன்னு அண்ணனை இப்டி பேசிப்புட்டனு ” அது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு,  அது என்ன பஞ்சாயத்து நா.. ?? கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் நேற்று இரவு உரையாற்றினார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும் புரியாடினாலும் புரிஞ்சமாறியே டிவி-யாண்ட உக்காந்துனு பாத்துனு தான் இருந்தோம்னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது, சரி நேர மேட்டருக்கு போயிரலாம், ஆக…

Read More