“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகை சுஹாசினி மணி ரத்னம் பேசும்போது, இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன். இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை…

Read More

பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் ‘சைந்தவ்’

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான ‘சைந்தவ்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘சைந்தவ்’. இதில் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். மணிகண்டன்…

Read More

சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !!!

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. (ஜனவரி 26) குடியரசு தினமான இன்று தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர். ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. தலைப்பு அறிவிப்பு போஸ்டரில் லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம். சதுரங்க…

Read More

பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

பிகினிங் கதை கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து எதார்த்தமாக ஒரு நம்பருக்கு போன் செய்கிறார். அப்படி கௌரி செய்யும் போன் கால் , மனவளர்ச்சி குன்றியவரான பாலசுப்ரமணியத்திற்கு போகிறது, அந்த போன் காலை பாலசுப்ரமணியம் எடுத்த பிறகு கௌரி தன்…

Read More

அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

அயலி கதை 1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில்…

Read More

மாளிகப்புரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாளிகப்புரம் கதை கல்யாணி என்கிற 8 வயது சிறுமிக்கு, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசைக்கான காரணம் , கல்யாணியின் அப்பா , அம்மாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதபோது ஐயப்பனை வேண்டிய பிறகு தான் கல்யாணி பிறந்திருப்பர். கல்யாணியின் அப்பா கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுகிறார், தன்னை கூட்டிச்செல்ல யாரும் இல்லாததால் கல்யாணி தனியாகவே சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார், கல்யாணியின் ஆசைப்படி இவர் சபரிமலைக்கு சென்றாரா ?…

Read More

பதான் தமிழ் திரைப்பட விமர்சனம்

பதான் கதை சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை தேடி ஒரு குழுவை உருவாக்குகிறார் பதான். ரத்தவித்து எனும் ஒரு வைரஸை, ஜான் ஆப்ரகாம் இந்தியாவில் பரப்பப்போவதாக ஒரு தகவல் கிடைக்கிறது, அப்படி அந்த வைரஸ் இந்தியாவில் பரவினால் கோவிட் 19…

Read More

கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இருவரும் இணைந்துள்ள புதிய படம் ஒன்றிற்கு ‘கிரிமினல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்க, பார்சா பிக்சர்ஸின் P.R. மீனாக்‌ஷி சுந்தரம், IB கார்த்திகேயனின் பிக் பிரிண்ட் பிக்சர்ஸூடன் இணைந்து தயாரிக்கிறது. ஜனவரி 23, 2023-ல் மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில்…

Read More

மார்ச் 17 – புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சாssssssdass சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழுக்கு கிரீடம் சூட்டும் வகையில், ‘கப்ஜா’ படம் வெளியாகிறது. இதனை அப்படக்குழுவினர் உறுதி செய்து, பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து, வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கன்னட…

Read More

‘நண்பகல் நேரத்து மயக்கம் ‘ – ஜனவரி 26ஆம் தேதி தமிழகத்தில் வெளியீடு

மம்மூட்டி, ரம்யா பாண்டியன், அசோகன், பூ ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம். கடந்த ஜனவரி 19 அன்று கேரள மாநிலத்தில் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும், இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் மம்மூட்டி பேசியுள்ளார். “இது தமிழ், மலையாளம் என்ற மொழிகளைத் தாண்டிய படைப்பு. கேரளாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கியிருந்தாலும், பெரும்பாலான படத்தின் வசனங்கள் தமிழிலேயே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி,…

Read More