அரியவன் கதை
சென்னை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் டேனியல் பாலாஜி , அவரிடம் இருக்கும் இருக்கும் அடியாட்கள் கும்பலை பெண்களிடம் பழக வைக்கிறார் , மற்றும் அவர்களை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுகின்றனர், பிறகு இவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்கின்றனர். அதனை வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி மேலும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இப்படி இந்த சுழலுக்குள் கதையின் நாயகன் எப்படி வருகிறார் என்பதும் , கடைசில் டேனியல் பாலாஜியின் கும்பலுக்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போதைய சூழலுக்கு ஏற்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
சிறப்பான நடிகர் தேர்வு
பிண்ணனி இசை
சன்டைகாட்சிகள்
கதைக்களம்
படத்தில் கடுப்பானவை
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
Rating : ( 2.75/5 )