Thamizpadam Admin

நேற்று இந்த நேரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

நேற்று இந்த நேரம் கதை 2019 ம் வருடம் கதையின் நாயகன் நிகில் மற்றும் கதையின் நாயகி ரித்திகா இருவரும் மூன்று வருடங்களாக காதலிக்கின்றனர், இவர்களின் மூன்றாம் வருட காதல் கொண்டாட்டத்தை ஊட்டியில் கொண்டாட திட்டமிடுகிறார் ரித்திகா. அதற்க்காக நண்பர்களுடன் ஊட்டிக்கு செல்கிறார். Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review ஊட்டிக்கு சென்ற பிறகு நாயகன் நிகிலுக்கும், உடன் வந்த நண்பருக்கும் சண்டை நடக்கிறது. பிறகு ரித்திகாவுக்கும் நிகிலுக்கும் பிரச்சனை நடக்கிறது. இதனால்…

Read More

கா- The Forest தமிழ் திரைப்பட விமர்சனம்

கா- The Forest கதை கதையின் ஆரம்பத்தில் 1980 ம் வருடம் ஒருவன் தான் காதலித்த பெண், தன் காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அந்த பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு ஓடிவிடுகிறான். அதன் பிறகு 2020 ம் வருடம் கடுகு பாறை வனசரகத்திற்கு புதிய வனக்காவலராக வருகிறார் மதி. இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review கதையின் நாயகி வெண்பா ஒரு wildlife photographer ஆக…

Read More

இடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

இடி மின்னல் காதல் கதை கதையின் நாயகன் ஹரன் மற்றும் கதையின் நாயகி ஜனனி இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில் வெளியில் சென்று வரும்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் ஒருவர் இறந்துபோகிறார். பிறகு தாங்கள் செய்த இந்த விபத்தை மறைக்க ஜனனி சில விஷயங்கள் செய்கிறார். ஹரன் இன்னும் 4 நாட்களில் வேலையின் காரணமாக வெளிநாடு செல்கிறார், இந்த சமயத்தில் இப்படி நடந்துவிட்டதால் இருவரும் சற்று பயத்தில் இருக்கிறார்கள். Read…

Read More

ஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹாட்ஸ்பாட் கதை கதையின் ஆரம்பதில் ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று 4 கதைகளை சொல்கிறார், அந்த நான்கு கதையை பற்றி பார்ப்போம். முதல் கதையில் கதையின் நாயகன் விஜய் மற்றும் கதையின் நாயகி தன்யா இருவரும் காதலித்து இருவரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்குகின்றனர், ஆனால் திருமணத்திற்கு அவசரப்பட்ட தன்யா தற்போது திருமணம் செய்துகொள்ள தயங்குகிறார், இதற்கான காரணம் என்ன என்பதே இந்த கதையின் மீதி கதை… Read Also: Aadujeevitham- The GoatLife Tamil…

Read More

ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் கதை கதையின் நாயகன் நஜீப் பண பிரச்சனை காரணமாக, வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்காக பணத்தை திரட்டி வெளிநாடு செல்கிறார், நஜீப் உடன் அகிம் என்ற பையனும் செல்கிறான். இவர்கள் இருவரும் ஹெல்பர் வேலைக்காக சென்றிருப்பார்கள். ஆனால் இவர்களை ஆடுமேய்க்கவும், ஒட்டகம் மேய்க்கவும் சொல்கிறார்கள். இவர்கள் இருவரையும் தனித்தனி இடத்தில் வேலைக்கு வைக்கிறார்கள். நஜீப் அவர்களின் மொழி புரியாமல் கஷ்டப்படுகிறான், மற்றும் உணவு தராமல், தண்ணீர் தராமல் கொடுமை படுத்துகிறார்கள். அங்கிருந்து…

Read More

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- இயக்குநர் சுகுமார் கூட்டணியில் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு

எஸ். எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது….

Read More

மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படங்கள் விமர்சகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், “கணவன் – மனைவிக்கு இடையிலான…

Read More

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது!

மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான…

Read More

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் நேற்று இந்த நேரம்

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில்…

Read More

இடி மின்னல் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் இயக்குநர்…

Read More