இடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்
இடி மின்னல் காதல் கதை
கதையின் நாயகன் ஹரன் மற்றும் கதையின் நாயகி ஜனனி இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில் வெளியில் சென்று வரும்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் ஒருவர் இறந்துபோகிறார். பிறகு தாங்கள் செய்த இந்த...
ஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஹாட்ஸ்பாட் கதை
கதையின் ஆரம்பதில் ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று 4 கதைகளை சொல்கிறார், அந்த நான்கு கதையை பற்றி பார்ப்போம்.
முதல் கதையில் கதையின் நாயகன் விஜய் மற்றும் கதையின் நாயகி தன்யா இருவரும் காதலித்து இருவரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்குகின்றனர்,...
ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் கதை
கதையின் நாயகன் நஜீப் பண பிரச்சனை காரணமாக, வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்காக பணத்தை திரட்டி வெளிநாடு செல்கிறார், நஜீப் உடன் அகிம் என்ற பையனும் செல்கிறான். இவர்கள் இருவரும் ஹெல்பர் வேலைக்காக சென்றிருப்பார்கள். ஆனால் இவர்களை...
ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம்
ரெபெல் கதை
இந்த ரெபெல் திரைப்படம் 1980 களில் நடக்கக்கூடிய கதைக்களமாகும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும்போது, மூணார் ஐ தமிழ் நாட்டுடன் சேர்க்காமல், கேரளாவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் அங்கு உள்ள தமிழ் மாணவர்கள், கல்லூரி படிக்க பாலக்காட்டிலுள்ள சித்தூர் கல்லூரிக்கு செல்லவேண்டிய...
காடுவெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்
காடுவெட்டி கதை
கதையின் ஆரம்பத்தில் நகர்புறத்தில் நடக்கும் காதலும், அந்த காதலை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள், மற்றும் அந்த காதலுக்கு பெற்றோர்கள் தரும் ஆதரவை பற்றியும் கதைக்களம் நகர்கிறது.
Read Also: Amigo Garage Tamil Movie Review
ஆனால் அதே காதல் கிராபுரத்தில் நடந்தால், பெற்றோர்களால்...
அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்
அமிகோ கேரேஜ் கதை
கதையின் நாயகன் ருத்ரா, நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரின் அம்மா, வீட்டுக்கு அருகில் அமிகோ கேரேஜ் இருக்கிறது, அங்கு செல்ல கூடாது என்கிறார். அதற்கு காரணம் அமிகோ கேரேஜ் உரிமையாளர் ஆனந்த், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.
Read Also:...
பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்
பிரேமலு கதை
கதையின் ஆரம்பத்தில், கதையின் நாயகன் சச்சின் தன் நான்கு வருட ஒருதலை காதலை, காதலியிடம் சொல்கிறான். ஆனால் அவருக்கு ஏற்கனவே காதலன் இருப்பதை சொல்லிவிட்டு செல்கிறார். காதல் தோல்வியில் வீட்டுக்கு வருகிறார், சச்சினின் அப்பா அம்மா இருவரும் பேசியே பல வருடங்கள்...
காமி தமிழ் திரைப்பட விமர்சனம்
காமி கதை
கதையின் நாயகன் ஷங்கர் அகோரியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு வியாதி இருக்கிறது, யாராவது இவரை தொட்டால் சுயநினைவை இழந்துவிடுவார். அதே சமயம் இவருக்கு ஒருசில கனவுகள் வருகிறது. ஒரு பையன் ஆய்வகத்தில்( Lab) பரிசோதிக்கும்போது மிகவும் கஷ்டப்படுகிறான். மற்றொரு கனவில் ஒரு...
’96’ படத்தின் சர்ச்சையை பற்றி இயக்குனர் பிரேம்குமார்
அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு,
வணக்கம்,
நான் ச. பிரேம்குமார், '96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா...
சிங்கப்பெண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்
சிங்கப்பெண்ணே கதை
தென்காசியில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் அப்பா அம்மாவை இழந்து, பாட்டியின்உறவில் வாழும் ஒரு அழகான சின்ன பெண் தேன். அவளது தாய் மாமன் குடிகாரன், (சென்ராயன் )தினமும் குடித்துவிட்டு வந்து தேன் எனக்குத்தான், அவளை நான்தான் திருமணம் செய்து கொள்வேன்,...