கர்ணன் படநாயகியின் அடுத்த படம் – தெறிக்கும் அப்டேட்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும்...
மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் !!
பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்
அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’...
நடிகர் விவேக் புகைப்படத்துடன் ஸ்டாம்ப் வெளியிட மோடி திட்டம் !!
பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது
நடிகர் விவேக்கிற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17ஆம் தேதி...
கார்த்தி நடிப்பில் புதிய படம் சர்தார் !!
கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !
நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல்...
மாறிய அஸ்வின் – கொஞ்சும் ரசிகைகள் !! இணையத்தில் வைரலாகும் அஸ்வின்
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி முடிவடைந்தது என்பதும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி வெற்றியாளராகவும், ஷகிலா இரண்டாவது இடத்தையும் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்...
20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை ; நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது!!
தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற...
அடங்காதே படத்திற்கு U/A சான்றிதழ் !!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’அடங்காதே’. ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.
அப்போது சென்சார்...
இணையத்தை கலக்கும் மா கா பா ஆனந்த் மகள் !!
மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கிலோ இந்திய பெண்ணான சுஸீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை...
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கமீலா நாசர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலே நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய பொறுப்பை...
பாலிவுட்டில் இசையமைக்க தயாராகும் அனிருத்!
பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தமது படங்களில் மியூசிக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா மற்றும் ஜீரோ ஆகிய கதைகளில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதே இதற்கு எடுத்துக்காட்டுகள். அத்துடன தனுஷ்,...