எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? – ராதாரவி காட்டம்

0
சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வருகின்ற கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் நடிகர் ராதாரவி. அவர் பேசிய அந்த விடியோவை ட்விட்டரில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை...

மூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3

0
ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக...

ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் – தர்பார்

0
பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் மற்றும் தர்பார் என்ற தலைப்பை இந்த படத்தை தயாரிக்கின்ற லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது....

தல பாணியில் அரசியல்வாதிகளுக்கு வெங்கட் பிரபு காட்டம்

0
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா, சம்பத் ராஜ், பிரேம்ஜி,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவர இருந்த ஆர் கே நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. வருகின்ற...

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்

0
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இதில் எத்தனை ராசிகள் இருந்தாலும் குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக எல்லோரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து நடிகர் ஹரீஷ்...

சூரியா 38ல் மலையாள நடிகை

0
என் ஜி கே மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக இப்படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 38 வது படமாக உருவாக இருக்க இந்த படத்தின் பூஜை நேற்று...

விஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?

0
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்கிறது என்று...

முள்ளும் மலரும் இயக்குனர் மஹேந்திரன் இன்று காலமானார்.

0
தமிழ் சினிமாவின் எதார்த்த படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்த இயக்குனர் மகேந்திரன் (79) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக சில நாளாக அவதிப்பட்டு வந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை முன்னேற்றம் இல்லாத...

விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன்

0
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனுசூட், யோகிபாபு,சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங்,...

Block title

மேலும்

    Other News