கல்கி 2898 AD தமிழ் திரைப்பட விமர்சனம்
கல்கி 2898 AD கதை
கதை மஹாபாரதத்தில் ஆரம்பிக்கிறது.கிருஷ்ணர் அஸ்வத்தாமா விற்கு ஒரு சாபம் கொடுக்கிறார். எதற்காக என்றால் கர்பமாக இருந்த உத்ராவை கொல்ல அஸ்வத்தாமா முயற்சி செய்ததனால், கிருஷ்ணர் கோபப்பட்டு அஸ்வத்தாமா விற்கு சாபம் கொடுக்கிறார். தான் கலியுகத்தில் மீண்டும் ஒரு அவதாரம்...
திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது
'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
‘ராஷ்மி...
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது
பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு...
ரோமியோ தமிழ் திரைப்பட விமர்சனம்
ரோமியோ கதை
கதையின் நாயகன் அறிவு மலேசியாவில் நன்றாக சம்பாதித்து விட்டு, திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகிறார். இவர் வீட்டில் காட்டும் பெண்களை எல்லாம் வேண்டாம் என்கிறார் காரணம் இருக்கு அந்த பெண்ணை பார்த்தவுடனே காதல் வர வேண்டும் என நினைக்கிறார், அப்படி ஒரு...
டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்
டியர் கதை
கதையின் நாயகன் அர்ஜுன் ஒரு செய்தி சேனலில் வேலை செய்கிறார். இவருக்கு பெரிய சேனலில் வேலைக்கு சேர்ந்து நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார். இவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்கிறார் அப்போது இவருக்கு பெண் பார்க்க முடிவெடுக்கின்றனர்.
கதையின் நாயகி...
இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட...
டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்
டபுள் டக்கர் கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் அரவிந்த், அவனின் பெற்றோருடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அரவிந்தின் பெற்றோர்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள். அரவிந்திற்கு முகத்தில் நெருப்பு பட்டு காயமாகிறது, பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்கிறார், இவரை சிறுவயதிலிருந்தே...
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷி இறுதியாக ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட தருணத்தில் ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்து, அவர்களின் உற்சாகத்தை வெளியிடச்செய்யும் வகையில், பிரைம் வீடியோ, மனதை...
கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்
கற்பு பூமியில் - சில கருப்பு ஆடுகள் கதை
அரசியல்வாதியான பார்த்தசாரதி பெண்களை கடத்தி, அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார். அவருக்கு சிவகாமி என்கிற பெண் இருக்கிறார். சிவகாமி ஒருநாள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, விசாலாட்சி என்கிற காவல் அதிகாரி சிவகாமியிடம் பிரச்சனை செய்கிறார் காரணம்...
ஒயிட் ரோஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஒயிட் ரோஸ் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன், ஒரு பெண்ணை கொலைசெய்து பொதுவெளியில் வீசுகிறான். இந்த செய்தியினால் சென்னை பரபரப்புக்குள்ளாகிறது. கதையின் நாயகி, தன் கணவர் குழந்தை இவர்களுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒருநாள் நாயகியின் பிறந்தநாளுக்கு வெளியில் சென்று வரும்போது, போலீசார்...