இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு..
ஜஹிந்தியில் 'ஜிந்தா பண்டா' என்றும், தமிழில் 'வந்த இடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துலிபெலா' என்றும் வெளியாகிறது.
ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும்...
பீட்சா 3 தமிழ் திரைப்பட விமர்சனம்
பீட்சா 3 கதை
கதையின் நாயகன் நலன் ஒரு Restaurant நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார், காதலியின் அண்ணன் போலீசுக்கும் இவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் யாரோ ஒருவர் Restaurant கு வந்து ஒரு அமானுசிய பொம்மையை விட்டுவிட்டு...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!
மொழி பேதங்களைக் கடந்து நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துளார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அடுத்து தன்னுடைய பான் இந்திய படத்திற்காக...
எல். ஜி. எம் தமிழ் திரைப்பட விமர்சனம்
எல். ஜி. எம் கதை
ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம்...
டிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
டிடி ரிட்டர்ன்ஸ் கதை
ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பேலஸ் இருக்கிறது, கதையின் நாயகன் சந்தானம் மற்றும் அவரின் நண்பர்களின் பணம் அந்த பேலஸில் மாட்டிக்கொள்கிறது. அந்த பணத்தை எடுப்பதற்காக கதையின் நாயகன் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து அந்த பேலசுக்கு செல்கிறார்கள்.
Read Also:...
லவ் தமிழ் திரைப்பட விமர்சனம்
லவ் கதை
இந்த லவ் திரைப்படம் நடிகர் பரத் அவர்களின் 50 வது திரைப்படம்.
கதையின் நாயகன் அஜய், நாயகி திவ்யாவை திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமணத்தில் திவ்யாவின் அப்பாவிற்கு உடன்பாடு இல்லை.திருமணமான 1 வருடம் கழித்து இவர்கள் இருவருக்கும் வாக்குவாதத்தில் ஆரமித்த சண்டை, கொலையில்...
டைனோசர்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
டைனோசர்ஸ் கதை
வடசென்னையில் இருக்கக்கூடிய இரண்டு தாதாக்கள் சலையார், கிள்ளியப்பன் இவர்களுக்குள் ஏற்கனவே ஒரு பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால்,கிள்ளியப்பன் தங்கச்சி புருஷனை சலையாரின் ஆட்கள் கொன்றுவிடுகின்றனர். அந்த கேஸ் சம்பந்தமாக தற்போது ஜெயிலுக்குள் போக வேண்டிய சூழ்நிலை வருகிறது. அப்போது சலையாரின் ஆட்களுள்...
கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து
பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், '‘(ஜென்டில்மேன்-2’' படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக...
VT14 படத்தில் நடிகை நோரா ஃபதேஹி இணைந்துள்ளார்
பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். #VT14 திரைப்படம் வருண்...
‘சந்திரமுகி 2’ படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான 'ஆஸ்கார் நாயகன்' எம். எம்....