யானை முகத்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்
யானை முகத்தான் கதை
கதையின் நாயகன் கணேசன் தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , விநாயகர் பெயரான கணேசன் என்ற பெயரை வைத்துக்கொண்டு இவர் பலரை பல வழிகளில் ஏமாற்றுபவராக இருக்கிறார், பல பேரிடம் கடன் வாங்கிவிட்டு, அவர்களுக்கெல்லாம் பொய் மட்டுமே சொல்கிறார், மற்றும்...
“குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!
MIK Productions தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'.
“ சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட...
தெய்வ மச்சான் தமிழ் திரைப்பட விமர்சனம்
தெய்வ மச்சான் கதை
கதையின் நாயகன் தபால் கார்த்தி ( விமல் ) அவரின் தங்கையான குங்கும தேனுக்கு மாப்பிளை பார்த்துவருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அப்படி மாப்பிளை பார்க்க வருபவர்களுக்கு ஏதாவது தவறாக...
யாத்திசை தமிழ் திரைப்பட விமர்சனம்
யாத்திசை கதை
7ம் நூற்றாண்டு: ரணதீரன் என்கிற பாண்டிய இளவரசன் சோழர்களை யுத்தத்தில் வென்று, தோற்ற சோழர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான், பிறகு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைகிறார்கள்.
இதையெல்லாம் பற்றி அறிந்த எயினர் கூட்டத்தை சேர்ந்த கோதி என்பவன், ரணதீரனின் வீரத்தையும்...
ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு துவங்கியது
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான சர்தார், காரி, ரன்...
‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பில் இணைந்த ‘யோகிபாபு’..!
விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.
நகைச்சுவை...
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது
இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை...
35 விருதுகளை வென்றுள்ள ‘காகிதம் ‘குறும்படம்!
பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு 35 விருதுகளை வென்றுள்ளது காகிதம் என்கிற குறும்படம். இந்த குறும்படத்தை, ஓஷன்ஸ் ட்ராப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி தீபா இஸ்மாயில் என்பவர் தயாரித்துள்ளார்.வினோத் வீரமணி இயக்கியுள்ளார்.
இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சிறுமி மதிஹா நடித்து அசத்தியுள்ளார். வினோத் வீரமணி...
திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்! தேர்தல் அதிகாரிகளுக்கு பட அதிபர் கேயார் கோரிக்கை!!
அனுப்புநர்:
கே.ஆர்
முன்னாள் தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நிறுவனர் மற்றும் அறங்காவலர்
தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை
பெறுநர்:
தேர்தல் அதிகாரிகள்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
பிலிம் சேம்பர் வளாகம்
605, அண்ணாசாலை
சென்னை -600006.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 - 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம்...
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’ படத்தின் முதல் பார்வை அவரது பிறந்தநாளில் வெளியாகிறது
கிரிக்கெட் உலகில் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை. மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பல்துறை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு...