கோப்ரா தமிழ் திரைப்பட விமர்சனம்

கோப்ராவின் கதை யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் விக்ரம் தன் பணத்தேவைக்காக KS.ரவிகுமாரிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார் , அவர் என்ன சொன்னாலும் செய்கிறார், KS.ரவிக்குமார் சிலரை கொலை செய்ய சொன்னாலும் பணத்திற்காக எதையும் யோசிக்காமல் அவர் சொல்லும் அனைவரையும் கொலை செய்கிறார், மற்றும் KS.ரவிக்குமார் இவரை படிக்கவும் வைக்கிறார், இப்படி கொலை செய்து கொண்டிருக்கும் விக்ரமிற்கு ஒரு ஆபத்து வருகிறது அந்த ஆபத்தை தனது கணித திறமையால் எப்படி சரி செய்கிறார் என்பதும் இதற்கிடையில் நாயகி…

Read More

டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்

டைரியின் கதை ஊட்டியிலிருந்து கோயபுத்தூர் வரும் வழியில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவில் இரவு நேரத்தில் விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன , போலீஸ் ட்ரைனிங் முடித்த கதையின் நாயகன் வரதா, (அருள்நிதி ) மற்றும் அவருடன் ட்ரைனிங் முடித்த அனைவர்களுக்கும் ஆளுக்கொரு நிலுவையிலுள்ள கேஸ் கொடுக்கப்படுகிறது அதில் நாயகன் வரதாவிற்கு 16 வருடங்களுக்கு முன்பு புதுமண தம்பதிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் நகைகளை கொள்ளையடித்த கேஸ் வருகிறது, இந்த கேஸை கையிலெடுக்கும் வரதா அந்த…

Read More

லைகர் தமிழ் திரைப்பட விமர்சனம்

லைகர் கதை பாலாமணி ( ரம்யாகிருஷ்ணன் )என்கிற பெண் தன் மகனை (விஜய் தேவரகொண்டா ) அழைத்துக்கொண்டு ராயபுரத்திலிருந்து மும்பை செல்கிறார் எதற்காக என்றால் தன் மகன் Mixed martial arts கற்றுகொண்ண்டு அதில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற இவரின் ஆசைக்காகத்தான் , இவர்கள் மும்மை சென்ற பிறகு யார்யாரெல்லாம் இவர்களுக்கு உதவினார்கள் மற்றும் நாயகன் லைகருக்கு ஒரு பெண்மீது காதல் ஏற்படுகிறது இவர் காதலித்த அந்த பெண்ணை கரம்பிடித்தாரா ? இல்லையா ? மற்றும்…

Read More

“சூர்யா 42” இன்று சென்னையில் இனிதே துவங்கியது !!!

Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் இணைந்து வழங்கும் , ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் பிரமாண்ட படைப்பான “சூர்யா 42″படத்தின் படப்பிடிப்பு இன்று lavish hotel செட் அமைக்கப்பட்டு, அங்கு பூஜையுடன் இனிதே துவங்கியது!! நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர்….

Read More

மேதகு 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

மேதகு 2 கதை நான்கு நண்பர்கள் சேர்ந்து தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முட்டாரம் என்ற அருங்காட்சியத்திற்கு செல்கிறார்கள், காரணம் என்ன என்றல் பிரபாகரனை பற்றி தெரிந்துகொண்டு அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில் வில்லுப்பாட்டு பாட வேண்டும் என்பதற்கத்தான், அந்த அருங்காட்சியத்தில் உள்ள நாசரிடம் இலங்கையில் என்னவெல்லாம் நடந்தது என்றும் பிரபாகரனின் வாழக்கையை பற்றியும் தெரிந்து கொள்கின்றனர் பிறகு பிரபாகரனை பற்றி அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில் வில்லுப்பாட்டு மூலம் பிரபாகரன் எப்படி தலைவரானார் என்பதை விளக்குகின்றனர் மற்றும்…

Read More

ஜீவி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜீவி – 2 கதை முதல் பாகமான ஜீவியின் தொடர்ச்சியாக ஜீவி 2 கதைக்களம்… தொங்குகிறதுகதையின் நாயகன் ( வெற்றி ) சரவணன் அவனுக்கு இருந்த முக்கோண விதி பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்து கவிதாவை திருமணம் செய்துகொண்டு அவனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் , அப்படி தொடங்கிய சந்தோஷமான வாழ்க்கைக்குள் திடீரென்று சரவணனின் அக்கா மகளுக்கு இவரின் மனைவியை போலவே கண் தெரியாமல் போகிறது, முடிந்து போன முக்கோண விதி மீண்டும் இவரின் வாழ்க்கைக்குள் எப்படி வந்தது…

Read More

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

8 எபிசோடுகளை கொண்ட தமிழ் ராக்கர்ஸ் – கதை ஒரு தயாரிப்பு நிறுவனம் 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து தீபாவளி வெளீயீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது தமிழ் ராக்கர்ஸ் என்ற குழு அந்த படத்தை திரையரங்கில் வெளியிடும் முன்பே அவர்கள் தங்களது இணையதளமான தமிழ் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட போவதாக அறிவிக்கின்றனர், இதனால் பதட்டமான தயாரிப்பு நிறுவனம் உயர்காவல் அதிகாரியை சந்தித்து நடந்ததை கூற, அந்த உயர் அதிகாரி இந்த கும்பலை கண்டுப்பிடிக்க கதையின் நாயகன்…

Read More

திருச்சிற்றம்பலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – கதை கதையின் நாயகன் ( தனுஷ் ) திருச்சிற்றம்பலம் டெலிவரி பாயாக வேலை செய்கிறார் , இவருக்கு கோவக்கார அப்பா ( பிரகாஷ் ராஜ் ), பாசக்கார தாத்தா (பாரதிராஜா ) மற்றும் இணைபிரியா தோழி ( நித்யா மேனன் ) என சில சொந்தங்கள் இருக்கின்றன, இவர் டெலிவரி செய்யும்போது ஒரு நாள் இவருடன் பள்ளியில் படித்த( ராஷி கண்ணா ) பெண்ணை பார்க்கிறார், அவரை பார்த்த பிறகு இவரின் சிறுவயது காதல்…

Read More

எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் ‘1770’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளானதைக் குறிக்கும்…

Read More

கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடமையை செய் – கதை இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத்தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நாட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான முறையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவருக்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில்…

Read More