லைகர் தமிழ் திரைப்பட விமர்சனம்

லைகர் கதை

பாலாமணி ( ரம்யாகிருஷ்ணன் )என்கிற பெண் தன் மகனை (விஜய் தேவரகொண்டா ) அழைத்துக்கொண்டு ராயபுரத்திலிருந்து மும்பை செல்கிறார் எதற்காக என்றால் தன் மகன் Mixed martial arts கற்றுகொண்ண்டு அதில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற இவரின் ஆசைக்காகத்தான் , இவர்கள் மும்மை சென்ற பிறகு யார்யாரெல்லாம் இவர்களுக்கு உதவினார்கள் மற்றும் நாயகன் லைகருக்கு ஒரு பெண்மீது காதல் ஏற்படுகிறது இவர் காதலித்த அந்த பெண்ணை கரம்பிடித்தாரா ? இல்லையா ? மற்றும் அவர் அம்மாவின் ஆசையை அவர் நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதை …

இதனை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு சில ட்விஸ்டுகளுடன் இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு
ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு
விறுவிறுப்பான இரண்டாம் பாதி
மிரள வைத்த சண்டைக்காட்சிகள்
தரமான தொழில்நுட்பம்

படத்தில் கடுப்பானவை
பின்னணி இசை
ஒட்டாத முதல் பாதி

Rating: (2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *