சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநர் ரத்னகுமாரின் 'குலு குலு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்...
நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு கடிதம் எழுதிய நடிகர் உதயா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால் அவர்களுக்கு வணக்கம்
நான் நடிகர் உதயா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையிலும், சக நடிகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் நலன் கருதியும் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
நடிகர் சங்க தேர்தலில் தங்கள்...
சந்தோஷத்தில் சௌந்தரராஜா
உறவுகளுக்கு வணக்கம்🙏
உங்கள் அன்போடும்,ஆதரவோடும் நான் நடிக்கும் 34வது படம்,"கதையின் ஹீரோவாக" நடிக்கும் 3வது திரைபடத்தின் படபிடிப்பு மேகாலயா மாநிலம் சிறபூஞ்சியில் பூஜையோடு தொடங்கப்பட்டது. உங்கள் அன்பின் பார்வையே எனது இந்த பயணம்..உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப சந்தோஷம்..!
மு. சௌந்தரராஜா
AK 61-ல் இவர்தான் ஹீரோயின்-ஆ பட்டயகிளப்பும் பக்கா Update
தற்போது AK 61 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துகொண்டு இருக்கிறது, இந்த படத்தில் யார் ? ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மஞ்சு வாரியார் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்
AK 61 Shooting Update
‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக போட்டியிடும் அன்பறிவு பட நடிகை
நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் ! .
நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில்...
‘சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்
“இவ்வளவு அழுத்தமான ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததே இல்லை'சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில்...
“வெள்ளிமலை” படத்தின் டீசர் வெளியானது !
SUPERB CREATIONS ராஜகோபால் இளங்கோவன் வழங்கும்,இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில்,“வெள்ளிமலை” டீசர் வெளியானது !
பழங்காலத்திலிருந்தே, உயிர்க்கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள், அற்புத குணப்படுத்தும் சக்திகளின் பூமி என்று தமிழ்நாடு எப்போதும் போற்றப்படுகிறது. துறவி போகர் (போகநாதர்) போன்ற...
விஜயை தொடந்து அஜித்துடன் மோதும் கார்த்தி
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான படம் தான் பிகில் அதே சமயம் அந்த படத்துக்கு போட்டியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் கைதி
பிகில் - கைதி ஒரே நாளில்...
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மேலும் தரமான படம் ’டாணாக்காரன்’
மக்களுக்காக தரமான படங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’. ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்புகளைக் குவித்து வரும் ‘டாணாக்காரன்’ படமும் பொட்டன்ஷியல்...
அகரம் தந்த சிகரத்தின் ( சூர்யா ) சிறப்பான செயல்பாடு
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா
சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா,...