லக்ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி
ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, தனது புதிய படமான ‘ அக்னி நட்சத்திரம்’ படத்தில் பிசியாக இருக்கிறார். அப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏர்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த “வானம் தூரமில்லையே…” பாடல் அதிரடியாக மட்டும் இன்றி பிரமாண்டமாக இருப்பது…