விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

0
விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா! ‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி...

திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை!

0
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம்...

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

0
கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி,...

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

0
தமிழ் சினிமாவில் தனித்துவமான, சமூக அக்கறை கொண்ட படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநரான எஸ்....

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

0
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’...

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

0
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும்,...

ரஷ்மிகா மந்தானாவின் “மைசா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ரஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடிக்கும் புதிய அதிரடி ஆக்ஷன் திரைப்படமான "மைசா" (Mysaa) படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரவீந்திர புல்லே (Rawindra Pulle) இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் வரும் நவம்பர் 27, 2026...

சிவா ராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையம் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

0
'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இளம் இயக்குனர் மற்றும் நடிகரான அபிஷன் ஜீவிந்த், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவா ராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 'டிராமா கம்பெனி' (Drama Company) தயாரிப்பில், கௌதம் சிவராமன்...

ஐமேக்ஸ் (IMAX) திரையில் வெளியாகும் நடிகர் சூரியின் ‘மண்டாடி’!

0
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கி 'விடுதலை', 'கருடன்', 'கொட்டுக்காளி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தைக் குறித்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி...

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

0
தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஷோஸ்டாப்பர்ஸ் 2026 சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான அவரது திரைப்பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான...

Latest NEWS

Most P

0ரசிகர்கள்லைக்
7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
3,590,000சந்தாதாரர்கள்குழுசேர்