பூமிகா திரை விமர்சனம்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டி வியில் டைரக்ட் ரிலீஸ் செய்த படம் பூமிகா. இந்த படத்தின் மைய கரு இயற்க்கைக்கு எதிராக நாம் செயல் பட கூடாது , செயல்பட்டால் அந்த இயற்கை நமக்கு திரும்ப என்ன கொடுக்கும் என்பதை திகில்...
பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்குகிறது!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நான்காவது சீசன் தாமதமாக...
பரபரப்பாக நடக்கும் அண்ணாத்த டப்பிங் – இது அண்ணாத்த தீபாவளி !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் தான் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தில் தனது பகுதி டப்பிங் பணியை சமீபத்தில் சூப்பர் ஸ்டார்...
ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு !!
விஜய், பிரபுதேவா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும், பிரபுதேவா...
கமல்ஹாசன் தலைமையில் பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம் !!
தமிழ் திரையுலகில் முன்னணி படலாசிரியரில் ஒருவரான ஸ்நேஹன் கன்னிகா என்ற நடிகையை திருமண செய்துகொள்ள இருக்கிறார். இது குறித்த அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. சினேகனும் கன்னிகவும் புது தம்பதியர்க்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
இவர்களுடைய திருமணம் வருகிற ஜூலை...
RRR படத்தில் இணைந்த அனிருத் – ரசிகர்கள் மகிழ்ச்சி !!
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
ராம்சரண் தேஜா மற்றும்...
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் புது படத்தில்...
'காசேதான் கடவுளடா' படத்தின் ரீமேக்கில் குக்கு வித் கோமாளி சிவாங்கி இணைந்துள்ளார்.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடிக்க உள்ளனர். 1972-ம் ஆண்டு சித்ரலேயா கோபு இயக்கத்தில் வெளியான 'காசேதான் கடவுளடா' திரைப்படம் சூப்பர்...
சில நேரங்களில் சில மனிதர்கள் – தலைப்பை வெளியிட்ட கமல்ஹாசன்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நாசர் மகன் அபிஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில்...
பாகுபலி அடுத்த பாகத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவெடுத்த ராஜமௌலி !!
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூலான திரைப்படங்கள் பட்டியலில் இணைந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’பாகுபலி’...
தல 61 படம் குறித்த சுவாரஷிய தகவல் !! – H வினோத் அதிரடி !!
தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த படத்தையும் போனிகபூர்...































