மிஷன் சாப்டர் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்
மிஷன் சாப்டர் 1 கதை
காஷ்மீரில் சில தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல் அறிந்த போலீஸ் இருவரை பிடிக்கின்றனர், அவர்கள் தற்போது மிஷன் தசரா என்ற ஒரு மிஷனுக்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். பிறகு தீவிரவாதிகள் போலீசை கொன்றுவிட்டு தப்பித்து விடுகின்றனர்.
Read Also: Ayalaan...
அயலான் தமிழ் திரைப்பட விமர்சனம்
அயலான் கதை
கதையின் ஆரம்பத்தில் சைபீரியாவில் பனிமலையிலிருந்து ஒரு ஸ்பார்க் கிடைக்கிறது, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஆராய்ச்சி செய்து, அதில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பூமிக்கு அடியில் ஓட்டை போட்டு ஒருவகை கேஸ் எடுக்கிறது, இதனால் பூமியே அழியும் நிலை ஏற்படுகிறது. இதனை...
கேப்டன் மில்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்
கேப்டன் மில்லர் கதை
கதையின் நாயகன் ஈசாவிற்கு, தன் கிராமத்தில் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை பார்த்து கோபம் கொள்கிறான், பிறகு வெள்ளைக்காரனின் மிலிட்ரியில் சேர முடிவெடுக்கிறான். காரணம் இங்கு நம்மை செருப்பு கூட அணிய விட மாட்டுகிறார்கள். ஆனால் வெள்ளைக்காரன் தங்களுக்கு பூட்ஸ் கொடுத்து...
மெரி கிறிஸ்துமஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
மெரி கிறிஸ்துமஸ் கதை
துபாயில் இருந்து 7 வருடங்கள் கழித்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மும்பைக்கு வருகிறார், கதையின் நாயகன் ஆல்பர்ட். மும்பை வந்து பார்த்தால் அவரின் அம்மா ஏற்கனவே இறந்துபோன விஷயம் தெரியவருகிறது, அதன் பிறகு அவர் ஒரு பாருக்கு செல்கிறார். அங்கு அவர்...
அரணம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அரணம் கதை
அறந்தாங்கியில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர், அவர் ஊருக்காக பல நல்ல விஷயங்களை செய்கிறார். ஆனால் அவரின் மகன் மாயவனின் செயல் அப்படியே தலைக்கீழாக இருக்கும். இவர் குடித்துக்கொண்டு ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இவரை மக்கள் யாரும்...
கும்பாரி தமிழ் திரைப்பட விமர்சனம்
கும்பாரி கதை
கதையின் நாயகன் விஜய் விஷ்வா கன்னியாகுமரிப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டரான இருக்கிறார். மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியா இவரின் நண்பர்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து...
ரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்
ரூட் நம்பர். 17 கதை
காதல் ஜோடிகளான அஞ்சனா மற்றும் கார்த்திக் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருப்பதற்காக சத்யமங்களம் காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். இவர்கள் செல்லும் போது யாரும் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தங்களது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அஞ்சனா கிளம்பும்முன்...
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கதை
1993 ம் வருடம் ஆலயம் என்கிற திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற படம் பார்த்து 4 பேர் இறந்துவிடுகிறார்கள், அதேசமயம் அந்த படத்தின் இயக்குனரும் இறந்துவிடுகிறார். இந்த காரணத்தினால் அந்த தியேட்டருக்கு யாரும் செல்வதில்லை. 2018 ம்...
மூத்தகுடி தமிழ் திரைப்பட விமர்சனம்
மூத்தகுடி கதை
மூத்தகுடி என்கிற பகுதியில் அரசாங்கம் மதுபானக்கடை திறக்க கூடாது என்பதற்காக, ஒரு வயசானவருடன் இணைந்து ஊர் மக்களும் போராட்டம் செய்கின்றனர். அப்போது அங்குவரும் பத்திரிகையாளர் வயசானவரிடம் எதற்காக இந்த பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு...
மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மூன்றாம் மனிதன்
காவல் அதிகாரியான கந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பார். அதனை விசாரிக்க வருகிறார் பாக்யராஜ், அப்படி அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கிறது.
Read Also: Mathimaran Tamil Movie Review
கந்தராஜ்- ன் மனைவிக்கு கௌதம் என்பருடன் பழக்கம்...