ரேசர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரேசர் கதை சிறுவயதிலிருந்தே தான் ஒரு ரேசராக ஆக வேண்டும் என்ற லட்சிய கனவோடு இருக்கிறார் கதையின் நாயகன் சந்தோஷ் , அப்படி அவர் பெரியவனானதும் அவர் நினைத்த படி ஒரு ரேஸ் வண்டியை வாங்கி ரேசர் ஆனாரா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதி கதை… இந்த கதையினை இயக்குனர் Satz Rex இயக்கியுள்ளார். Read Also : August 16 1947 Movie Review படத்தில் சிறப்பானவை கதை அனைவரின் நடிப்பு…

Read More

முந்திரிக்காடு தமிழ் திரைப்பட விமர்சனம்

முந்திரிக்காடு கதை கதையின் ஆரம்பத்தில் போலிஸ் அதிகாரி அன்பரசன் தன் மனதிலுள்ள சில விஷயங்களை பற்றி நோட்டில் எழுத ஆரம்பிக்கிறார் அப்படி அவர் முந்திரிக்காடு பற்றி எழுத தொடங்குகிறார். முந்திரிக்காட்டில் சிலர் மேல் ஜாதி கீழ் ஜாதி காதல் விவகாரத்தில் காதலர்களை கொன்று விடுகின்றனர். அதே சமயம் தெய்வம் என்ற பெண் செல்லா என்ற பையனுடன் பேசிக்கொண்டிருப்பதை சிலர் பார்த்து இருவரையும் கண்டிக்கின்றனர், பிறகு தெய்வத்திற்கு செல்லா உதவி செய்ய போய் மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கி…

Read More

ஆகஸ்ட் 16 1947 தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 கதை 1947 ஆகஸ்ட் 12: புளியங்குடி என்ற ஊருக்கு அருகில் செங்காடு என்ற சிறிய கிராமம் பெரிய மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த ஊரிலிருந்து வெளியே போகவேண்டுமென்றால் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் , பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரத்தில் ஒரு திட்டம் தீட்டுகின்றனர், செங்காடு கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வெண்மையான பருத்தி பஞ்சு உற்பத்தி நடக்கின்றது அதில் அதிகளவு வருமானமும் வருகிறது , இந்தியா சுதந்திரம்…

Read More

விடுதலை தமிழ் திரைப்பட விமர்சனம்

விடுதலை கதை இயற்கை வளங்கள் எல்லாம் அதிகமாக இருக்கிற மலை ஒன்று உள்ளது. அந்த மலையை குடைந்து அதிலுள்ள கனிமத்தை எப்படியாவது எடுத்து அதனை பணமாக வேண்டும் என்று ஒரு கம்பெனி அதற்கான வேலைகளை செய்கிறது. எங்கள் மக்களுக்கு சொந்தமான எதையும் வேறு யாரும் திருடக்கூடாது என்று களத்தில் இறங்குகிறது தமிழர் மக்கள் படை இயக்கம். Read Also: Pathu Thala Movie Review இந்த இயக்கத்தின் தலைவனான பெருமாள் மற்றும் அவரின் நண்பர்களையும் உயிரோடவோ அல்லது…

Read More

தசரா தமிழ் திரைப்பட விமர்சனம்

தசரா கதை வீரலப்பள்ளி என்று ஒரு ஊர் இருக்கிறது அந்த ஊரில் சில்க் பார் ஒன்று உள்ளது, அந்த பாரில் சில அரசியல் ரீதியான விஷயங்கள் நடக்கின்றன. கதையின் நாயகன் நானிக்கு இரண்டு பெஸ்ட் நண்பர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவர் தான் கதையின் நாயகி கீர்த்தி சுரேஷ் , நாயகன் நானிக்கு நாயகி கீர்த்தி மேல் காதல் ஏற்படுகிறது. ஆனால் கீர்த்திக்கு நாயகனின் நண்பன் மீது காதல் ஏற்படுகிறது, பிறகு நாயகனின் நண்பனை வில்லன் கொன்றுவிடுகிறார், வில்லன்…

Read More

பத்து தல படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்

🔥- நடிகர் சிம்பு💥 மாநாடு , வெந்து தணிந்தது காடு , படங்களின் வெற்றியை தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார் மற்றும் சிம்புவின் சில சண்டைக்காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது 🔥- இசைப்புயல் AR.ரகுமான் 💥 அவர்களின் உலகத்தரத்திலான பாடல்கள் & பின்னணி இசை மற்றும் STR & ARR அவர்களின் Combo, 🔥- இயக்குனர் ஒபிலி N கிருஷ்ணா 💥 அவர்களின் முந்தைய படங்கள் அனைத்தும் மாறுபட்ட கதைக்களம் மற்றும் அனைத்தும் வெற்றிப்படங்கள்,…

Read More

பத்து தல தமிழ் திரைப்பட விமர்சனம்

பத்து தல – யின் கதை கன்னியாகுமரியில் AGR என்ற மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஒருவர் இருக்கிறார், இவரை மீறி அந்த ஊரில் எந்த செயலும் நடக்காது, இப்படிப்பட்ட AGR -ஐ சிலர் நெருங்க நினைக்கிறார்கள் பலர் கொல்ல நினைக்கிறார்கள் ஆனால் ஒருவராலும் நெருங்க கூட முடியாது. கெளதம் கார்த்திக் AGR அவர்களை நெருங்க பல முயற்சிகள் எடுத்து நெருங்குகிறார், இவர் இந்த அளவு கஷ்டப்பட்டு AGR -ஐ நெருங்க காரணம் என்ன என்பதும் AGR என்பர்…

Read More

செங்களம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

செங்களம் கதை சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்.அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது. ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார்…

Read More

ஷூட் தி குருவி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஷூட் தி குருவி கதை குருவிராஜன் என்று ஒரு கேங்ஸ்டர் இருக்கிறார், இவர் குறுக்கே யார் வந்தாலும் குருவி சுடுவதுபோல் சுட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார், இப்படிப்பட்ட இந்த குருவிராஜனுக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருவர் ஒரு Professor இடம் கேட்கின்றனர். அந்த Professor என்ன ஆச்சுன்னா என்று கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். Read Also: Ghosty Tamil Movie Review அப்படி அந்த Professor குருவிராஜனை பற்றி என்ன என்ன விஷயங்கள் சொல்கிறார் என்பதும்…

Read More

கற்றது மற தமிழ் திரைப்பட விமர்சனம்

கற்றது மற கதை கதையின் நாயகி சொப்னா Table Tennis Player ஆக இருக்கிறார், இவருக்கு Table Tennis விளையாட்டில் பெரிதளவு சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் , லட்சியமும் இருக்கிறது. சொப்னாவிற்கு கோச் ஆக வரக்கூடியவர் சொப்னா மீது காதல் கொள்கிறார். எதார்த்தமாக சொப்னா ஒரு நபரை பார்க்கிறார் அவரை காதலிக்கவும் செய்கிறார். Read Also: D3 Movie Review சொப்னா மீது ஆசை கொண்ட கோச் சொப்னாவை அடைய சில திட்டம் போடுகிறார், கோச்…

Read More