வசந்த முல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்
வசந்த முல்லை கதை
IT கம்பெனியில் வேலை செய்யும் கதையின் நாயகன் ருத்ரன் ஒரு ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் வேலை செய்கிறார், அப்படி அவர் வேலை செய்யும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார், பிறகு மருத்துவர் ருத்ரனை...
வர்ணாஸ்ரமம் தமிழ் திரைப்பட விமர்சனம்
வர்ணாஸ்ரமம் கதை
கதையின் ஆரம்பத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கிறார், மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கருத்தை முன் வைக்கின்றனர், அப்படி இவர் ஆவணப்படம் எடுக்கும்போது நான்கு காதலர்களை பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.
அந்த...
டாடா தமிழ் திரைப்பட விமர்சனம்
டாடா -வின் கதை
கதையின் நாயகன் கவினும் கதையின் நாயகி அபர்ணாவும் ஒன்றாகவே படித்துவருகின்றனர், இருவரும் காதலிக்கின்றனர் , இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததால் அபர்ணா கர்பமாகிவிடுகிறார், இந்த விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துவிடுகிறது, அவர்களும் சம்மதிக்காத நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்கின்றனர்.
இவர்களுக்குள்...
நான் கடவுள் இல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்
நான் கடவுள் இல்லை கதை
சமுத்திரக்கனியின் அப்பாவின் தலையை சரவணன் வெட்டிக்கொன்றதால் , சரவணனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறார், காவல் அதிகாரியான சமுத்திரக்கனி இரண்டு வருடங்கள் கழித்து சரவணனை பிடித்து தண்டனை வாங்கிகொடுத்து சரவணனை ஜெயிலில் தள்ளுகிறார் சமுத்திரக்கனி.
Read Also:...
தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் திரைப்பட விமர்சனம்
தி கிரேட் இந்தியன் கிச்சன் கதை
கதையின் ஆரம்பத்திலேயே கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த நாயகி , சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றும் குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறார். அப்படி திருமணமாகி சென்ற இடத்தில் அங்கு இருக்கும்...
ரன் பேபி ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
ரன் பேபி ரன் கதை
மருத்துவ கல்லூரியில் படிக்கும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார், அந்த பிரச்சனையை தீர்க்க கதையின் நாயகன் RJ. பாலாஜியின் உதவியை கேட்கிறார், ஆனால் RJ. பாலாஜியோ தான் ஒரு சாதாரண மனிதன் , நானே...
தலைக்கூத்தல் தமிழ் திரைப்பட விமர்சனம்
தலைக்கூத்தல் கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகனின் அப்பாவிற்கு வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு சுயநினைவிழந்து மரண படுக்கைக்கு செல்கிறார், அவரை காப்பாற்றுவதற்காக சமுத்திரக்கனி மிகவும் போராடுகிறார், அப்பாவிற்காக செய்யும் வேலையை விட்டுவிட்டு செக்யுரிட்டி வேலை செய்கிறார் சமுத்திரக்கனி.
நாள்கள் பல ஆனதும் சமுத்திரக்கனியின் மாமனார்...
பொம்மை நாயகி தமிழ் திரைப்பட விமர்சனம்
பொம்மை நாயகி- யின் கதை
2006 கடலூரில்; யோகிபாபுவின் அப்பா பெரிய மனிதர் அவருக்கு 2 மனைவிகள், அதில் ஒரு மனைவி மேல்ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் அருள் தாஸ் மற்றொரு மனைவி கீழ் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் யோகிபாபு. அண்ணன் அருள்...
முதல்வர் மகாத்மா தமிழ் திரைப்பட விமர்சனம்
முதல்வர் மகாத்மா-வின் கதை
கதையின் ஆரம்பத்திலேயே மகாத்மாகாந்தி அவர்களை ஜனவரி 30 -1948 அன்று கொன்று விடுகின்றனர், இறந்த காந்தி அவர்கள் கடவுளிடம் தான் மீண்டும் பூமிக்கு செல்ல விரும்புவதாக சொல்கிறார், ஆனால் கடவுளோ அதனை மறுக்கிறார். பிறகு காந்தி அவர்கள் தனது தொடர்...
மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்
மைக்கேல் கதை
மைக்கேல் என்ற சிறுவன் அவனின் அப்பாவை தேடி கொள்வதற்காக மும்பை செல்கிறான். அப்போது மும்பையில் மிக பெரிய தாதாவாக இருக்கக்கூடிய குருவை சிலர் கொள்ள வருகின்றனர் அப்போது, மைக்கேல் குருவை காப்பாற்றிவிடுகிறார், அதன்பிறகு குருவே மைக்கேலை வளர்க்கிறார்.
மைக்கேல் பெரியவனான பிறகு ஒரு...