The Girl With a Bracelet, Review!!

18ஆவது சென்னை உலகதிரைப்பட விழா இனிதே சத்யம் திரையரங்கில் துவங்கியது. தமிழக அரசாங்கம் 75 லட்சம் நிதி உதிவி செய்திருப்பது திரை பிரியர்கள் இடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவிச்சி கல்லூரி மாணவர்களால் விழா இன்னும் சிறப்படைந்தது என்றாலும் மிகையாகாது. நிகழ்ச்சியை சுஹாசினி மணிரத்தினம் தொகுத்து வழங்க பல அயல்நாட்டு இயக்குனர்கள் மேடையில் அமர்ந்து நடப்பதை ரசித்துக்கொண்டிருந்தார்கள். சரி விழாவின் முதல் துவக்கப்படமாக “The Girl with a Bracelet” என்ற ஜெர்மானிய திரைபடம் போடப்பட்டது. மொழி…

Read More

சாதியற்ற சமூகம் சூளுரைக்கும் சூரரை போற்று !!

சமூகத்தில் சாதி ஒலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே பிற மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியும். அந்த உணர்வுக்காக போராடுபவன் தலைவனும் ஆகிறான். சூரரை போற்று படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் ஒரு நல்ல தலைவன். மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் வாத்தியாருக்கு மகனாக பிறந்து வானுர்தி நிறுவனத்திற்கு சொந்தக்காரன் ஆகும் நெடுமாறனின் கதையே இந்த சூரரை போற்று. சுதா கோங்கரா என்னும் படைப்பாளிஇயக்குனர்கள் பிற ஆளுமைகளுடைய சுய சரிதையை எடுப்பது வழக்கம். அதில் மானே தேனேவும்…

Read More

5 Reasons to watch Silence

Amazon Prime Video-வில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கிறது ஹேமந்த் மதுக்கர்ரின் Silence. தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படம் வெளியாகியுள்ளது. சரி கதைக்குள் போகலாம். அமெரிக்காவில் நாற்பது வருடங்களாக பூட்டி இருக்கும் சொகுசு பங்களா பேய் வீடாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் மாதவன், அனுஷ்காவும் பொழுதுபோக்க செல்கின்றனர். பங்காளவிற்குள் மாதவன் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறார். அனுஷ்கா சில காயங்களுடன் பங்களாவை விட்டு வெளிய ஓடி வருகிறார். பின் காவல் நிலையத்தை அணுகுகிறார்….

Read More

கண்ணீர்விடும் சாமானியர்கள் காக்குமா காவல் தெய்வங்கள் ?

பூ-வோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள் ! தியாகராயர் நகரில் பெரிய கடைகளோடு சிறிய கடைகளும் கலைகட்டும். தேனீ கூட்டம் போல் மக்கள் வெள்ளம், இன்று வெரிட்ச்சோடி போனதென்ன ?? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு கொரோனவையும் வாழவைக்க தவறவில்லை !! திரையரங்குகள்,கேளிக்கைபூங்காக்கள் என மக்கள் கூடிய இடங்கள் எல்லாம் முடங்கியுள்ளது. பெருவெள்ளத்தில் கூட பெருமையோடு இயங்கிய தியாகராய நகர் வானுயர்ந்த கட்டிடங்கள் இன்று கொரோனா மூடவைத்து சாதனை படைத்தது. முடங்கியது கடைகள் மட்டும்மல்ல, மக்கள் வாழ்வாதாரமும் தான்.கடவுள்…

Read More

கண்ணு முன்னால தளபதி!!

தளபதியின் குணம், ரசிகனின் கர்வம். கண்முன்னே தளபதி விஜய் காட்சியளிக்கும் இடம் , சிறுது நேரத்தில் அவர் பக்கத்தில் நிற்கபோகும் தருணம். கைகுழுக்கவா, கட்டியணைக்கவா, காலில்விலவா என்று மனதில் ஓடிய குழப்பங்கள். குழப்பங்கள் தெளியும் முன் ‘தளபதி-தளபதி’ என்று விண்ணை பிளக்கும் ரசிகர்கள் சத்தத்துடன் நகர்ந்தது வரிசை. திரையில் பார்த்த தலைவனை தரையில் பார்த்த தருணம். இறுதியாக நேருக்கு நேராக தளபதி, எழில் பொங்கும் சிரிப்புடன் வயது வித்தியாசம்மின்றி, தான் ராட்சச புகழை காலடியில் வைத்துவிட்டு ஒரு…

Read More

Trance Movie Public Opinion

God’s own country என்று கேரளத்தை ஒரு புறம் கூறினாலும், அங்கு பகுத்தறிவும், நேர்கொண்ட பார்வையும் மக்கள் இடத்தே ஓரளவிற்கு தெளிவாகவே உள்ளது. அதுனால் தான் கம்யூனிசம் சித்தாந்தம் வேரூன்றி நிற்கிறது. மதத்தின்னாலும் மூடநம்பிக்கைகளினாலும் மனிதன் எவ்வாறு பாதிக்கபடுகிறான் என்பதை நிர்வாணமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது #Trance.கண்ணியாகுமரி மாவட்டத்தில், சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பி குஞ்சான்னுடன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்மென்ற எண்ணத்துடன் ஊக்கமூட்டும் பேச்சாளர்ராக(Motivational speaker), வாழ்ந்து வரும் விஜூ பிரசாத்….

Read More

Seeru Movie Review

Seeru is an Indian Tamil-language action thriller film written and directed by Rathina Shiva. The film stars Jiiva, Varun, Riya Suman in her Tamil debut, and Navdeep in the lead roles, with Sathish in a supportive role. D. Imman composes music for the film and the film is bankrolled by Ishari K. Ganesh under his…

Read More

Vaanam Kottatum Movie Review

Vaanam Kottattum is a Tamil language film co-written and directed by Dhana Sekaran of Padaiveeran fame. The film stars Vikram Prabhu, Aishwarya Rajesh and Madonna Sebastian in the lead roles, with Sarathkumar and Raadhika portraying supporting roles. The film is produced by Mani Ratnam for Madras Talkies. The film stars Vikram Prabhu, Aishwarya Rajesh, Madonna…

Read More