என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம் …

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ள படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Read More

பில்டர் கோல்ட் திரை விமர்சனம்

திருநங்கைகள் உலகத்தை துணிச்சலாக சொல்லி இருக்கும் படம் பில்டர் கோல்ட் . திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். விஜி கதாபாத்திரத்தில் இயக்குனர் நடித்திருக்கிறார். விஜி கொலை செய்வதில் அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் துணிச்சலுடன் எதிர்க்கும் தைரியம் கொண்டவர். தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். அதன் விளைவுகளே மீதிக்கதை. விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கர் முரட்டு சுபாவம்…

Read More

அகடு திரை விமர்சனம்

4 நண்பர்கள் கொடைக்கானலுக்கு ‘டூர்’ செல்கிறார்கள். அங்கு ஒரு டாக்டர், அவரது மனைவி, மகள் ஆகியோரும் வருகிறார்கள். 4 நண்பர்களும், டாக்டர் குடும்பமும் நண்பர்களாகி விடுகிறார்கள். இந்த நிலையில், டாக்டரின் மகளும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். நண்பர்களின் மேல் சந்தேகம் வர சண்டை இடுகிறார்.  காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் டாக்டர். நண்பர்கள் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்த சூழலில், டாக்டரின் மகளுடன் காணாமல் போன இளைஞர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து…

Read More

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

நடிகர்  : ஹரீஷ் கல்யாண்  நடிகை  : பிரியா பவனி சங்கர் இயக்குனர்  : கார்த்திக் சுந்தர்  இசை : விஷால் சந்திராசேகர் கதை விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடித்த பெல்லி சூப்புலு படத்தை அழகாக ரீமேக் செய்திருக்கிறார் கார்த்திக் சுந்தர். ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம். வாழ்க்கையை ஜாலியாக வாழும் கார்த்திக்(ஹரிஷ் கல்யாண்) தன் குடும்பத்தார், நண்பர்களுடன் பெண் பார்க்க செல்கிறார். ஸ்ருதியும்(ப்ரியா பவானிசங்கர்), கார்த்திக்கும் ஒரு…

Read More

பூமிகா திரை விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டி வியில் டைரக்ட் ரிலீஸ் செய்த படம் பூமிகா. இந்த படத்தின் மைய கரு இயற்க்கைக்கு எதிராக நாம் செயல் பட கூடாது , செயல்பட்டால் அந்த இயற்கை நமக்கு திரும்ப என்ன கொடுக்கும் என்பதை திகில் கலந்த ஒரு ஹாரர் சப்ஜெக்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரதிந்திரன். பூமிகா ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் மிக முக்கியமான தமிழ் திரைப்படமாகும், மணிரத்னத்தின் நவரசத்தில் ரதீந்திரன் இயக்கிய “இன்மை” என்ற படம் மிகவும்…

Read More

“பார்க்க தான் பால்” ஆனா பக்கா மாஸ் – த்ரில்லரில் கலக்கும் தமன்னா !!

தமன்னா, ஜிஎம் குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தத் தொடரை ராமசுப்பிரமணியம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடரில் அனுராதா என்ற ஹேக்கர் கேரக்டரில் தமன்னா நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின்…

Read More

பட்டையை கிளப்பும் ஸ்டண்ட் – வலிமை அப்டேட் குடுத்த வில்லன் !!

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இருப்பினும் ’வலிமை’ என்று படத்தின் டைட்டில் வெளியான பிறகு இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளி வரவில்லை என்பதும் கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்களை கேட்டு வந்தும், படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த வித அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ’வலிமை’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது…

Read More

ஜோடியாக தடுப்பூசி போட்டு கொண்ட நயன்தாரா விக்னேஷ் !!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தி வருகிறது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்வதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ்…

Read More

தீ பேமிலி மேன் 2 விரைவில் – சமந்தா ரசிகர்கள் உற்சாகம் !!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் விரைவில் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் தயாராகிவரும் ’தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப்தொடரில் சமந்தா நடித்து…

Read More