“மாமனிதன்” படத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய அங்கீகாரம்.!
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.
இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி...
‘மாயோனைக் காணச் சென்ற ரசிகர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் வேட வரவேற்பு
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மாயோன்' திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின்...
அம்முச்சி 2 திரைவிமர்சனம்
ஏற்கனவே வெளியாகியிருந்த அம்முச்சி சீசன் 1 மாதிரியான கதைக்களம் கொண்டதுதான் இந்த அம்முச்சி சீசன் 2
அம்முச்சி சீசன் 2 - கதாநாயகன் தனது பாட்டி ஊருக்கு செல்கிறான் அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறான் காதலிக்கிறான் ஒருதலை காதல் சில நாட்களில் இருவருக்கும் காதல்...
பிரம்மாஸ்திரம் ட்ரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா ?
பிரம்மாஸ்திராவின் முதல் முழு நீள டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கற்பனை சாகசப் படம். பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: சிவா இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு பரந்த கதையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்...
உலகநாயகனின் “விக்ரம்” திரை விமர்சனம்
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்து ஜூன் 3 வெளியாகியுள்ள படம் தான் விக்ரம்
அப்பா கமல்ஹாசன் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன் தான் படம்...
“போத்தனூர் தபால் நிலையம்” திரை விமர்சனம்
1990 -களில் போத்தனூர் என்கிற ஊரில் உள்ள தபால் நிலையதில் நடக்கும் திருட்டுதான் இந்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம்
போத்தனூர் என்கிற ஊரில் உள்ள தபால் நிலையத்தில் கதாநாயகனின் அப்பா வேலை செய்கிறார் கதாநாயகனுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆசை உள்ளது ஆதலால்...
“சேத்துமான்” திரை விமர்சனம்
தாய் தந்தை இல்லாத பேரனை வளர்க்க தாத்தா படும் பாடும் அவனை நன்றாக படிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சியே இந்த சேத்துமான்
பேரனின் தாய் தந்தையை மேல் ஜாதியினர் ஒரு சாதாரண காரணத்திற்காக கொன்று விடுகிறார்கள் பிறகு அந்த பேரனை தாத்தா தான்...
“விஷமக்காரன்” திரை விமர்சனம்
மற்றவர் மனதை கையாளும் திறமை கொண்ட நாயகன் அக்னி அந்த திறமையை அவருக்கு எப்படி சாதகமாக்கி கொள்கிறார் என்பது தான் கதை
மக்களுக்கு மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் அக்னி, அப்படி அதே வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் போது நாயகி...