சுல்தான் சிறப்பான அப்டேட் !!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்தன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியாகியுள்ளது. சுல்தான்…

Read More

சூரரைப் போற்றிய ரஹானே !!

சூரரை போற்று படத்தை பார்த்தேன், தற்போது இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடருக்காக சென்னை வந்துள்ள அவர், கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரிடம் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். எதாவது தமிழ் சினிமா அல்லது சீரிஸ் பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள ரஹானே, ”ஆமாம். நான் சூரரைப் போற்று திரைப்படத்தை சப் டைட்டிலுடன் பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” என தெரிவித்துள்ளார். ரஹானேவின்…

Read More

விமலின் புதிய திரைப்படம் !!

MIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production No :- 1 இன்று பூஜையுடன் துவங்கியது பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. MIK production (P) Ltd நிறுவனம் சார்பாக P இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி…

Read More

யோகி பாபுவின் “பொம்மை நாயகி” – நீலத்தின் அடுத்த படைப்பு!!

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து “ரைட்டர்” படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்‌ஷன்ஸ். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான்…

Read More

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார். தீபாவளி தினமான இன்று வெளியாகும் புதிய படங்களை “கோபுரம் சினிமாஸ்” திரையரங்குகளில் திரையிட்டு…

Read More

Critically acclaimed Ka Pae Ranasingam premieres 6th November on ZEE5

Vijay Sethupathi and Aishwarya Rajesh Starrer ‘Ka Pae Ranasingam’ movie premieres on 6th November on ZEE5. Directed by P Virumandi, ‘Ka Pae Ranasingam’ was received well by film critics as well as the audience. Ka Pae Ranasingam is about a woman’s struggle against political bureaucracy. Vijay Sethupathi plays the role of Ranasingam and Aishwarya Rajesh as his wife…

Read More

தளபதி பெயரல்ல உணர்வு !!

“இளைய தளபதி”  விஜய் என்று  அனைவராலும் அறியப்படும் ஜோசப் விஜய் ஜூன் 22, 1974 இல் பிறந்தார். இவரது தந்தை இயக்கிய 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் தனது 10 வயதில் 1984 ல் வெளியான `வெற்றி`  என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம்  வயதில் தன் தந்தை இயக்கி 1992 ஆம் ஆண்டு வெளியான  `நாளைய தீர்ப்பு`  படத்தில் முதன்முறை யாக கதாநாயகனாக திரையுலகில்…

Read More

வடிவேலு போலீசில் புகார் !!

தமிழ் சினிமாவில் வடிவேலுவையும் சிங்கமுத்துவையும் யாராலும் மறக்கமுடியாதுத. முக்கியமா சிங்கமுத்துவும் வடிவேல் காமெடிகும் சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. திரையில் எந்த அளவில் சிரிக்கவைத்தார்களோ, அதை விட கொடூரமாக நிஜத்தில் சண்டைபோட்டு கொண்டனர். இதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பேசி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்தார். அதில் வடிவேலு பற்றி சிங்கமுத்து பல தகவல்களை கூறினார், அதில் வடிவேலுவை நான் தான் ஆளாக்கிவிட்டேன்.அவருக்கு ஒன்னுமே தெரியாது, நான் தான் இடமெல்லாம்…

Read More