Kaatteri Tamil Movie Review,Tamil Cinema Reviews,Tamil Movie Reviews,Tamil Movies 2022,Tamil Reviews,Tamil Reviews 2022,New Tamil Movies 2022,New Tamil Movie Reviews 2022,Latest Tamil Reviews,Latest Tamil Movies 2022,Latest Tamil Movie Reviews,Latest Kollywood Reviews,Thamizhpadam,Kaatteri Movie Review In Tamil,Kaatteri Movie Review,Kaatteri Review,Kaatteri Tamil Review,Kaatteri Movie Review And Rating,Kaatteri Movie Review In Tamil,Kaatteri Tamil Movie (2022),Kaatteri,Kaatteri Movie,Kaatteri Tamil Movie,Kaatteri Review - Tamil,Kaatteri Movie Reviews,Kaatteri - Tamil Movie Reviews,Kaatteri Movie Public Talk,Kaatteri Movie Public Response,Kaatteri Movie Updates,Kaatteri Tamil Movie Updates,Kaatteri Tamil Movie Live Updates,Kaatteri Tamil Movie Latest News,Kaatteri Movie Plus Points,Kaatteri Movie Highlights,Kaatteri Movie Story,Kaatteri (2022),Kaatteri (2022) - Movie,Kaatteri Movie First Review,Kaatteri (2022) - Movie,Vaibhav,Varalakshmi Sarathkumar,Sonam Bajwa,Aathmika,Ponnambalam

காட்டேரி தமிழ் திரைப்பட விமர்சனம்

காட்டேரி-யின் கதை நான்கு கொலைகார நண்பர்கள் சேர்ந்து அவரது நண்பரை கண்டுபிடிக்க ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள் எதற்க்காக என்றல் அவருக்கு அந்த கிராமத்தில் புதையல் இருக்கும் இடம் அவருக்கு தான் தெரியும், அப்படி தேடி சென்றவர்களுக்கு என்னென்ன நடந்தது, மற்றும் அவரின் நண்பனை கண்டுபிடித்து அந்த புதையலை அவர்கள் எடுத்தார்களா என்பதுதான் மீதி கதை… இதனை இயக்குனர் டிகே அவரது முந்தைய படங்களின் பாணியில் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் சில இடங்களில் நம்மை மறந்து சிரித்து…

Read More

பொய்க்கால் குதிரை தமிழ் திரைப்பட விமர்சனம்

பொய்க்கால் குதிரை-யின் கதை விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70 லட்சம் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சாமானிய அப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகிறார் பிறகு உதவி செய்யும் பேரில் சிலர் இவர்களை மோசடி செய்கிறார்கள் கடைசியில் பிரபு தேவாவின் அப்பா…

Read More

பேப்பர் ராக்கெட் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேப்பர் ராக்கெட்டின் கதை கதையின் நாயகன் காளிதாஸ் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார், வேலையின் காரணமாக அவர் அவரின் தந்தையை வீட்டிற்கு சென்று பார்க்க முடியாமல் போகும், ஒருநாள் அவரின் அப்பா இறந்து விடுகிறார், அந்த மன அழுத்தத்தினால் அவர் சரியாக வேளையில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது இதனால் ஒரு மருத்துவரை பார்க்கிறார் அங்கு இவர்போலவே ஒரு ஐந்து பேர் ஆளுக்கொரு பிரச்சனையால் அந்த மருத்துவரை பார்க்க வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஆளுக்கொரு விதமான பிரச்சனைகள்…

Read More

விக்ராந்த் ரோனா தமிழ் திரைப்பட விமர்சனம்

விக்ராந்த் ரோனாவின் கதை சில குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்கள் அங்கு கதைக்களம் தொடங்குகிறது , ஒரு ஊரில் சிலர் மர்மமாக இறக்கிறார்கள் இதனை கண்டு பிடிக்க ஒரு போலீஸ் வருகிறார் அவரும் மர்மமான முறையில் இறக்கிறார் அவரை கண்டுபிடிக்க அடுத்து வரும் போலீசும் மர்மமான முறையில் இறக்கிறார் இதனை அடுத்து கண்டுபிடிக்க கதையின் நாயகன் விக்ராந்த் ரோனா வருகிறான் இதற்கடுத்து கதை இன்னும் சுவாரசியமாக செல்கிறது, இந்த மர்மமான கொலைகளுக்கு யார்…

Read More

குலு குலு தமிழ் திரைப்பட விமர்சனம்

குலுகுலு – கதை சில நண்பர்கள் எப்போதுமே ஒரு குழுவாக இருக்கிறார்கள் அதில் ஒருவனுக்கு தாய் இல்லை தந்தை வெளியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் இதனால் இந்த நபர் மிகவும் தனிமையாகவே இருக்கிறார், இவருக்கு ஒரு யோசனை வருகிறது இவரின் தந்தைக்கு இவர் மேல் பாசம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகிறார் அது என்னவென்றால் இவரின் நண்பர்களை வைத்து இவரை கடத்துவது தான் அந்த திட்டம் ஆனால்…

Read More

பேட்டரி தமிழ் திரைப்பட விமர்சனம்

பேட்டரி-யின் கதை கதையின் நாயகனான செங்குட்டுவனின் தங்கைக்கு இதயத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவளுக்கு ஆப்ரேஷன் செய்து இதயத்தில் பீஸ் மேக்கர் என்ற கருவியை பொருத்தி விடுகிறார்கள் மருத்துவர்கள் , ஆனால் பீஸ் மேக்கர் பொருத்திய சில நாட்களில் அவள் இறந்து விடுகிறார் , அவள் இறந்ததற்கு காரணம் பீஸ் மேக்கரில் பேட்டரி தீர்ந்தது தான் என்பது தெரியவருகிறது , ஆனால் அந்த பீஸ் மேக்கரில் உள்ள பேட்டரி 5 வருடம் வரை உழைக்க வேண்டும் இப்படி…

Read More

ஜோதி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோதியின் கதை ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது ஜோதி ரத்தம் சிந்திய நிலையில் இருக்கிறாள், இந்த சம்பவம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது இந்த கேஸை விசாரிக்க…

Read More

தி லெஜண்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி லெஜண்ட் – கதை விஞ்ஞானியாக இருக்கும் கதையின்நாயகன் சரவணன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரான பூஞ்சோலைக்கு வருகிறார், அவர் இங்கு வருவதற்கு காரணமே பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறர்கள் அதில் சிலர் இறந்து போகிறார்கள் அதனால் அதற்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் மருந்தை கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் வந்த பிறகு அவரது நண்பர்களை சந்திக்கிறார் அப்படி ஒரு நண்பரான ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் இறந்து விடுகிறார், நண்பனது இறப்பிற்கு பிறகு…

Read More

கார்கி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யா சாருக்கு நன்றி – சாய் பல்லவி

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்….

Read More

சிவி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

சிவி 2 கதை சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்… அந்த மாணவர்கள் கடைசியாக ஒரு பாழடைந்த மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள் ஆதலால் போலீஸ் அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கின்றனர் அங்கு காணாமல் போனவர்களின் மொபைல் போன் மற்றும் கேமரா அவர்களுக்கு கிடைக்கிறது அந்த மொபைல் போனை போலிஸ் ஒரு ஹாக்கரிடம் கொடுக்கின்றனர் அந்த ஹாக்கர் அதை பார்த்து மிகவும் பயப்படுகிறார் அதுபட்டுமில்லாமல்…

Read More