கொளுத்தி போடும் அபிஷேக் என வெளிப்படையாக சொல்லிய அண்ணாச்சி

பிக்பாஸ் 5வது சீசன் வர வர தான் சூடு பிடிக்கிறது என்றே கூறலாம். பிரபலங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மன கசப்புகள் வர அனைவரும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி மனம் திறந்து அனைவரையும் நெருப்பு என்ற வார்த்தை வைத்து பேச ஒரு டாஸ்க் கொடுத்திருக்கற  மாதிரி தெரிகிறது.அதில் இமான் அண்ணாச்சி பேசும்போது, வீட்டில் கொளுத்தி போடும் நெருப்பு அபிஷேக் என தனது மனதிறக்கு தோன்றுவதாக அவர் கூறியுள்ளார். அதனால் வெடிக்கும் சண்டை…

Read More

நான் கேவலமானவன் தான் என்று ஒற்று கொண்ட அபிஷேக்

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் ஒன்றும் சூடுப்பிடிப்பதாக தெரியவில்லை. இந்த நாள் வரை எல்லோருமே அமைதியாக தான் இருந்து வருகின்றனர். அபிஷேக் மட்டும் தான் ஏதேதோ செய்து கண்டெண்ட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தான் பிரியாங்காவுடன் இருந்தால் தான் என் மூஞ்சி வெளியே தெரியும் என அபிஷேக் இன்றைய ப்ரோமோவில் கூறியுள்ளார்.இது கேவலம் என்று இமான் அண்ணாச்சி சொனாலும், அந்த கேவலத்தை செய்வேன் என்கிறார் அபிஷேக்.

Read More

“அப்படி எல்லாம் நீ பேசக்கூடாது”, என்று அண்ணாச்சி சொல்லியது யாரை!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டது. மேலும் நேற்று நடந்த எபிசோடில் நாதியா சாங் வெளியேற்றப்பட்டார், தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் என்ன பீலிங்-கு என்ற டாஸ்க் நடந்துள்ளது. இதில் இசைவாணியை சிரிக்கவைக்க போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.அப்போது வருண் இசைவாணியிடம் ஒரு சட்டை வாங்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பிங்க, என கூறியுள்ளார். இதை கண்டித்து…

Read More

மதுமிதாக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் அண்ணாச்சி! அதை கலாய்க்கும் ராஜு

பிக் பாஸ் சீசன் 5 Day 11 Update பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக விறுவிறுப்ப்பா சென்று கொண்டிருக்கும் நேரத்தில். அண்ணாச்சி மதுமிதாக்கு ஒரு பாட்டு கற்று கொடுக்குறார். அதை கிண்டல் செய்கிறார் ராஜு.

Read More

பிக் பாஸ் வீட்டில் இருந்து தனது வாழ்கை தருணங்களை பகிர்கிறார் ஒரு போட்டியாளர்…

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கபட்டு கடந்த சில  நாட்களாக   விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று காலை ஒரு போட்டியாளர் தனது வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் காரணம் என்று சொல்லிருக்கிறார் வாங்க பார்ப்போம். ரொம்ப பேர் நான்  பிக் பாஸ் உள்ள வரம்போது பேசிருந்தாங்க யாஷிகாவோட பாய் பிரண்ட் வரா அதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று சொன்னார் அந்த போட்டியாளர். என்னோட வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் கரணம் என்று…

Read More

என் மகனை கண்ணில் கூட காட்டவில்லை, கதறி கதறி அழும் போட்டியாளர்- படு சோகமான கதை

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த சில வாரங்களாகவே சோகம் கோலப்பம் சண்டை இப்படி தான் உள்ளது. அதில் கலந்துகொண்ட பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமானதாக உள்ளது. சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள். இன்று காலை ஒரு புதிய  திருப்பம்  தாமரை செல்வி  தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

Read More

சில நேரங்களில் சில மனிதர்கள் – தலைப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாசர் மகன் அபிஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏஆர் என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில்…

Read More

பிக் பாஸ் பிரபலம் இவளோ நெருக்கமானவங்களா விக்னேஷ் சிவனுக்கு !!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் வரவேற்பு நல்லபடியாக இருந்தாலும் திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்றும் கலீஜ் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களை கோபப்படுத்தியதால் அடுத்த வாரமே அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில்…

Read More

ரைசாவுக்கு மீண்டும் பழைய முகம் திரும்பியது !!

சமீபத்தில் அழகுகளை மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சை காரணமாக தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதற்காக ஒரு கோடி ரூபாய் மருத்துவர் தனக்கு நஷ்ட ஈடு அவர் கொடுக்க வேண்டும் என்றும் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரைசா வில்சன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்த மருத்துவர் பைரவி ரைசாவுக்கு வந்திருப்பது மிகவும் அரிதாக வந்திருக்கும் அலர்ஜி என்றும் இது தானாகவே சரியாகி விடும் என்றும் கூறியிருந்தார். மேலும் தனக்கு எதிராக…

Read More

என்னையும் கைது செய்யுங்க – அலறவிடும் ஓவியா !!

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு பயன்படுத்தவேண்டிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த போஸ்டர்கள் ஒட்டியவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது இதனை அடுத்து ஆவேசமடைந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் ’என்னையும் கைது…

Read More