கொடை தமிழ் திரைப்பட விமர்சனம்
கொடை - யின் கதை
கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியில் வேலை செய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் , அடிக்கடி தான் தங்கி வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவி செய்வார், அப்போது ஆசிரமத்திற்கு பண தேவை என்பதால் கதநாயகியின் அப்பா நாயகனிடம் 5 லட்சம் ரூபாய் பணம்...
வசந்த முல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்
வசந்த முல்லை கதை
IT கம்பெனியில் வேலை செய்யும் கதையின் நாயகன் ருத்ரன் ஒரு ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் வேலை செய்கிறார், அப்படி அவர் வேலை செய்யும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார், பிறகு மருத்துவர் ருத்ரனை...
வர்ணாஸ்ரமம் தமிழ் திரைப்பட விமர்சனம்
வர்ணாஸ்ரமம் கதை
கதையின் ஆரம்பத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கிறார், மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கருத்தை முன் வைக்கின்றனர், அப்படி இவர் ஆவணப்படம் எடுக்கும்போது நான்கு காதலர்களை பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.
அந்த...
டாடா தமிழ் திரைப்பட விமர்சனம்
டாடா -வின் கதை
கதையின் நாயகன் கவினும் கதையின் நாயகி அபர்ணாவும் ஒன்றாகவே படித்துவருகின்றனர், இருவரும் காதலிக்கின்றனர் , இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததால் அபர்ணா கர்பமாகிவிடுகிறார், இந்த விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துவிடுகிறது, அவர்களும் சம்மதிக்காத நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்கின்றனர்.
இவர்களுக்குள்...
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக தன் பர்ஃபாமென்ஸ்க்காக மேடையேறுகிறார்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் இருந்து பெற்ற கூறுகள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்களையும், ஆர்வலர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமான இசையைக் கொடுத்து வருகிறார்.
மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை...
பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்
பிகினிங் கதை
கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து...
அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
அயலி கதை
1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்.
தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர்...
மாளிகப்புரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மாளிகப்புரம் கதை
கல்யாணி என்கிற 8 வயது சிறுமிக்கு, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசைக்கான காரணம் , கல்யாணியின் அப்பா , அம்மாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதபோது ஐயப்பனை வேண்டிய பிறகு தான் கல்யாணி...
பதான் தமிழ் திரைப்பட விமர்சனம்
பதான் கதை
சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை...
2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான “பொங்கல்”
SAI INSTITUTIONS பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித்துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படுத்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா,நடிகர் அஜித்...