சிவி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
சிவி 2 கதை
சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்... அந்த மாணவர்கள் கடைசியாக ஒரு பாழடைந்த மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள் ஆதலால் போலீஸ் அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கின்றனர்...
மஹாவீரயார் தமிழ் திரைப்பட விமர்சனம்
மஹாவீரயார் கதை
ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள்...
மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்
மஹா படத்தின் கதை
ஒரு சைக்கோ கொலைகாரன் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்து விடுகிறான் இது ஒருபுறம் இருக்க ஹன்சிகாவும் அவரது மகளும் மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், மறுபுறம் , அந்த சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகாவின் மகள்...
மீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
8 எபிசோடுகளை கொண்ட மீம் பாய்ஸின் கதை :
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது... அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு...
தேஜாவு தமிழ் திரைப்பட விமர்சனம்
தேஜாவு கதை
ஒரு எழுத்தாளரை சிலர் போன் செய்து மிரட்டுகிறார்கள் இதனை போலீசிடம் புகார் கொடுக்க அவர் செல்கிறார், அவர் புகார் கொடுத்த மறுநாள் போலீஸ் இந்த எழுத்தாளரை கைது செய்து விடுகின்றனர் காரணம் இதற்கு முன்பு பூஜா என்ற பெண் காணாமல் போய்...
வானவில் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் நிரூப்
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது,
இப்படத்தில் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன்
நடிக்கிறார். இப்படத்தில் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.
இப்படத்தின் ஏழு...
நிலை மறந்தவன் தமிழ் திரைப்பட விமர்சனம்
Trance என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் இந்த நிலை மறந்தவன்
நிலை மறந்தவனின் கதை :
வாழ்வதற்கு வழி தெரியாத ஒரு இளைஞன் வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் ஒரு செயலில் ஈடுபடுகிறான் சில சமயங்களில் அவன் நல்லவன் என்பதை...
மை டியர் பூதம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மை டியர் பூதத்தின் கதை :
பூத லோகத்தில் தனது பையனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபு தேவாவிற்கு ஒரு முனிவர் சாபம் கொடுக்கிறார் அந்த சாபத்தினால் அவர் பூமிக்கு சிலையாக வந்து சேர்கிறார், பூமியில் மகன் அஸ்வந்த்தும் அவனது அம்மா ரம்யா...
வாரியர் தமிழ் திரைப்பட விமர்சனம்
வாரியரின் கதை :
கதாநாயகன் சத்யா சென்னையிலிருந்து மதுரைக்கு மருத்துவராக மருத்துவமனையில் சேர வருகிறான் அப்படி அவன் மதுரைக்கு வந்த பிறகு வில்லன் குருவின் ஆட்கள் ஒருவனை அடித்து கொலை செய்ய முயல்கிறார்கள் இதனை கண்ட சத்யா அவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்...
கார்கி தமிழ் திரைப்பட விமர்சனம்
கார்கியின் கதை :
பொருளாதார நிலையில் நடுத்தர குடும்பத்திற்கும் கீழ் உள்ள குடும்பம் தான் இந்த கார்கியின் குடும்பம் கார்கி ஒரு பள்ளியில் டீச்சராக வேலைசெய்கிறார், கார்கியின் அப்பா ஒரு அபார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்கிறார் அப்படி அவர் வாட்ச்மேன் வேலை செய்யும்...